சிக்கன் குழம்பு(chicken kulambu recipe in tamil)

இட்லி தோசை ஆப்பத்திற்கு மிகவும் நன்றாக இருக்கும்
சிக்கன் குழம்பு(chicken kulambu recipe in tamil)
இட்லி தோசை ஆப்பத்திற்கு மிகவும் நன்றாக இருக்கும்
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து வெடித்ததும் கடுகு சோம்பு சேர்த்து பொரிய விடவும் பின் நறுக்கிய சின்ன வெங்காயம் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும் கூட கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும் பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும் வெங்காயம் அதிகமாகச் சேர்த்தால் இன்னும் நல்லா இருக்கும்
- 2
பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும் பின் கழுவி சுத்தம் செய்த சிக்கனை சேர்க்கவும்
- 3
பின் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து பத்து நிமிடம் வரை மூடி வைக்கவும்
- 4
பின் மிளகாய்த்தூள் மல்லித்தூள் சீரகத்தூள் மிளகுத்தூள் கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு கலந்து சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும் மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும் பின் சிக்கன் வெந்ததும் அரைத்த விழுதை சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடவும்
- 5
நன்றாக கொதித்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும் சுவையான ஆரோக்கியமான சிக்கன் குழம்பு ரெடி நல்லெண்ணெய் சேர்த்து செய்வதால் ருசி மிகவும் நன்றாக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
நாட்டுக்கோழி குழம்பு(country chicken curry recipe in tamil)
#நாட்டுக்கோழிகுழம்பு Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
வெண்டைக்காய் சுண்டல் குழம்பு(ladaysfnger chana gravy recipe in tamil)
#made4 Sudharani // OS KITCHEN -
தலை குடல் ஈரல் கறி(goat head,intestine and liver curry recipe in tamil)
#Cookpadturns6 Sudharani // OS KITCHEN -
மட்டன் கிரேவி மற்றும் கறி(mutton gravy & curry recipe in tamil)
#VNஇது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் ஒரே ரெசிபி யின் இறுதியில் வறுவல் மற்றும் கிரேவி தனித் தனியே தயார் செய்யும் முறை பரோட்டா சப்பாத்தி நாண் ரொட்டி உடன் பரிமாற மிகவும் நன்றாக இருக்கும் கிராமப்புறங்களில் எல்லாம் இன்றும் விருந்துகளில் இந்த முறை பின்பற்றப்படுகிறது Sudharani // OS KITCHEN -
-
-
தக்காளி கறிக் குழம்பு (thakkali Kari Kulambu Recipe in tamil)
#Everyday3மிகவும் எளிதாகவும் சுவையான தக்காளி கறிக் குழம்பு இட்லி தோசை சப்பாத்திக்கு நல்ல காம்பினேஷன் Vaishu Aadhira -
-
-
-
வெஜ்கடாய் கிரேவி(veg kadai gravy recipe in tamil)
#birthday1எங்க அம்மாவின் ஆரோக்கியமான உணவு வாரம் ஒரு முறையாவது இதை கட்டாயம் செய்து கொடுப்பார்கள் மிகவும் நன்றாக இருக்கும் காயை நிறைய சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்று சொல்லி செய்து தருவார்கள் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
கார்லிக் சிக்கன் கிரேவி (Garlic chicken gravy recipe in tamil)
#GRAND1#GA4ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் மிகவும் சுலபமாக செய்யக்கூடிய கார்லிக் சிக்கன் கிரேவி சப்பாத்தி பரோட்டா சாதம் என அனைத்திற்கும் பெஸ்ட் காம்பினேஷன் ஆக இருக்கும். Hemakathir@Iniyaa's Kitchen -
-
வெஜிடபிள் ஒயிட் குருமா(vegetable white kurma recipe in tamil)
#birthday3மசாலா இல்லாம தக்காளி இல்லாம வயிற்றிற்கு இதமாக இருக்கும் இடியாப்பம் ஆப்பம் ஆகியவற்றுடன் சேர்த்து பரிமாற ஏற்ற சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
-
-
சிக்கன் குழம்பு(chicken kulambu recipe in tamil)
இட்லி தோசை பரோட்டா சப்பாத்தி பூரி சாதம் வகைகள் அனைத்தும் மிக மிக அருமையான சிக்கன் குழம்பு அட்டகாசமான ருசியுடன் Banumathi K -
-
-
வெஜிடபிள் கிரேவி(vegetable gravy recipe in tamil)
#qkகாலையில செய்யற டிஃபன் இட்லி தோசை சப்பாத்தி பூரி இடியாப்பம் ஆப்பம் ஆகியவற்றிற்கும் மதியம் செய்யற சாதத்திற்கு ஏற்ற பொருத்தமான ஒரு கிரேவி ஒரே குழம்பு வெச்சுட்டு டிஃபன் லன்ச் இரண்டும் முடிச்சறலாம் Sudharani // OS KITCHEN -
சவுத் இந்தியன் மட்டன் கறி(south indian mutton curry recipe in tamil)
#Thechefstory#ATW3 Sudharani // OS KITCHEN
More Recipes
கமெண்ட்