ஏலக்காய் டீ பொடி(cardamom tea powder recipe in tamil)

Banumathi K @banubalaji
டீ குடிக்க விரும்பாதவர்கள் மிகவும் குறைவு அந்த டீயை இன்னும் சுவையாக கொடுக்க ஏலக்காய் பொடி செய்து இன்னும் சுவையை அதிகப்படுத்தலாம்
ஏலக்காய் டீ பொடி(cardamom tea powder recipe in tamil)
டீ குடிக்க விரும்பாதவர்கள் மிகவும் குறைவு அந்த டீயை இன்னும் சுவையாக கொடுக்க ஏலக்காய் பொடி செய்து இன்னும் சுவையை அதிகப்படுத்தலாம்
சமையல் குறிப்புகள்
- 1
ஏலக்காய் கருப்பு ஏலக்காய் ஜாதிக்காய் கிராம்பு அனைத்தையும் சிறிது நேரம் வெயிலில் வைத்து எடுத்து வைக்கவும்
- 2
பின்னர் மிக்ஸி ஜாரில் அனைத்தையும் சேர்த்து அரைக்க தொடங்கவும்
- 3
ஒரு நிமிடம் நன்கு அரைத்ததும் அரை ஸ்பூன் சீனி சேர்த்து அரைக்கவும்
- 4
உங்கள் டீயை மிகவும் அபாரமான ருசியாக மாற்றக்கூடிய ஏலக்காய் பொடி அட்டகாசமாக தயார் காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து பத்திரப்படுத்திக் கொள்ளலாம் இந்தப் பொடியை ஒரு டம்ளr டீக்கு ஒரு பின்ச் அளவு சேர்க்கவும்
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16257005

கமெண்ட் (6)