மீன் பொரியல்(fish fry recipe in tamil)

மிக சுலபமான முறையில் மீன் பொரியல் செய்வது மிகவும் எளிது எந்த வகை மீன் என்றாலும் இதே மசாலா கலவையில் செய்தால் மிகவும் அற்புதமாக இருக்கும்
மீன் பொரியல்(fish fry recipe in tamil)
மிக சுலபமான முறையில் மீன் பொரியல் செய்வது மிகவும் எளிது எந்த வகை மீன் என்றாலும் இதே மசாலா கலவையில் செய்தால் மிகவும் அற்புதமாக இருக்கும்
சமையல் குறிப்புகள்
- 1
மீன் துண்டுகளை நன்கு கழுவி சுத்தம் செய்து வைக்கவும் மிக்ஸி ஜாரில் சிறிதளவு வறுத்த சோம்பு சேர்க்கவும் சோம்பு மட்டும் முதலில் பொடி செய்து பின்னர் உரித்த பூண்டை அதில் சேர்க்கவும்
- 2
சோம்பு பொடி யுடன் பூண்டு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்
- 3
ஒரு அகலமான பாத்திரத்தில் மீன் துண்டுகளை தண்ணீரை வடித்து அதில் மஞ்சள் பொடி சேர்க்கவும் அடுத்து குழம்பு மசாலா பொடி மிளகாய்த் தூள் உப்பு சோம்பு பூண்டு கலவை அனைத்தும் சேர்த்து ஒன்றாக கலக்கவும்
- 4
இந்த மசாலா கலவையில் மீன் துண்டுகளை நன்கு அப்ளை செய்து அரை மணி நேரம் உலர விடவும்
- 5
ஒரு வாணலியில் அடுப்பில் வைத்து எண்ணை ஊற்றி நன்கு சூடானதும் மீன் துண்டுகளை 5 அல்லது 6 துண்டுகள் சேர்த்து மிதமான தீயில் இருபுறமும் சிவக்க வேக விட்டு பொரித்தெடுக்கவும்
- 6
இப்பொழுது மிகவும் ருசியான மீன் பொரியல் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-

மண்பானை மீன் குழம்பு(fish curry recipe in tamil)
மீன் குழம்பு பாரம்பரிய முறைப்படி மண் பாத்திரத்தில் செய்தால் மிகவும் வித்தியாசமான அருமையான சுவையுடன் இருக்கும் மிகவும் அருமையான இந்த மீன் குழம்பு அடுத்த நாள் சாப்பிடுவதற்கும் மிகவும் டேஸ்டாக இருக்கும் Banumathi K
-

செட்டிநாடு மீன் ஃப்ரை🔥(chettinadu fish fry recipe in tamil)
#wt3பொதுவாக முழுதாக சாப்பிட கூடிய மீன் மிகவும் சத்து நிறைந்தது.. அதில் அதிகம் சுவையும் கூடிய ஒரு மீன் சங்கரா மீன் இதை இவகையில் பொரித்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.💯✨ RASHMA SALMAN
-

-

மீன் வறுவல் (fish fry) (Meen varuval recipe in tamil)
#arusuvai5#goldenapron3 மீன் சாப்பிட்டால் கண்களுக்கு மிகவும் நல்லது. வைட்டமின்கள் நிறைய உள்ளன. அனைவருக்கும் பிடித்த உணவு மீன் வருவல். A Muthu Kangai
-

கடலூர் மீன் குழம்பு (Kadaloor style fish curry)
#vattaramகடலூர் மாவட்டம், கடல் உணவுகளுக்கு மிகவும் பெயர் பெற்றது ...இதில் மீன் குழம்பு மிகவும் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்... ...... இதனை நாம் இங்கு விரிவாக காணலாம் karunamiracle meracil
-

மீன் வறுவல்(fish fry recipe in tamil)
குறைந்த நேரத்திலேயே உடம்பிற்கு மிகவும் சத்தான மற்றும்ஆரோக்கியமான உணவை நாம் சமைக்க முடியும் என்றால் அது மீன் வருவல் தான். Samu Ganesan
-

ஹோட்டல் ஸ்டைல் மீன் ஃப்ரை (hotel style meen fry recipe in tamil)
#bookசுவையான சத்தான மீன் வகைகள் எல்லோராலும் விரும்ப கூடிய உணவு வகை. Santhanalakshmi
-

-

சுவையான மீன் குழம்பு மற்றும் மீன் வறுவல் செய்வது எப்படி?
மிக எளிமையான முறையில் மீன் குழம்பு மற்றும் மீன் வருவல் செய்முறை. Prasanvibez
-

செட்டிநாடு மீன் குழம்பு & மீன் வறுவல் /Chettinad Fish Curry & Fish fry reciep in tamil
#nonveg சுவையான ஆரோக்கியமான சமையல். Shanthi
-

-

-

கிராமத்து மீன் குழம்பு(village style fish curry recipe in tamil)
#DGகிராமத்து பாரம்பரிய முறையில் சுவையான மத்தி மீன் குழம்பு இவ்வாறு செய்து பார்த்தால் நன்றாக இருக்கும். RASHMA SALMAN
-

-

மீன் சாப்பாடு\ஃபிஷ் மீள்ஸ் (Meen saapadu recipe in tamil)
#familyஎங்கள் வீட்டில் அனைவருக்குமே மீன் உணவுகள் மிகவும் பிடிக்கும். உதிரி சாதம், மீன் குழம்பு, மீன் வறுவல், பொட்டுக்கடலை துவையல் இந்த காம்போ மிகவும் ருசியாக இருக்கும். எப்பொழுதும் நாங்கள் மீன் எடுத்தாலும் இந்த காம்போவில் சமைத்து தான் சாப்பிடுவோம். என் குடும்ப ஃபேவரைட். முக்கியமாக மீன் குழம்புக்கு சாதம் உதிரியாக இருக்க வேண்டும் அதிலும் குக்கரில் உதிரியாக வடித்த சாதம் மிக மிக மிக ருசியாக இருக்கும்.. நீங்களும் செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள். Laxmi Kailash
-

-

அருமையான மீன் வறுவல்
#book#lockdownஇன்றைக்கு அருமையான மீன் வறுவல் எப்படி செய்வது என்று பார்ப்போம். வீட்டியிலே மசாலா செய்வோம் வாருங்கள். Aparna Raja
-

மீன் வறுவல்(fish fry recipe in tamil)
#Vn என்ன தான் வகை வகையாய் காய்கறிகள் கொண்டு சமைத்தாலும்,என் வீட்டில் அனைவரும் விரும்புவது அசைவம் தான். அது, எளிமையாக இருந்தாலும் சரி,சிறப்பாக இருந்தாலும் சரி... Ananthi @ Crazy Cookie
-

மத்தி மீன் குழம்பு(mathi meen kuzhambu recipe in tamil)
#CF3 மனிதனின் உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் புரதச்சத்து மிகவும் அவசியம். மாமிச புரதங்களில் மிக சிறந்தது மீன் புரதம். இவற்றில் முக்கியமானது மத்தி மீன்கள். இதை எப்படி செய்வது பார்ப்போம் தயா ரெசிப்பீஸ்
-

வஞ்சரம் மீன் குழம்பு (Wanjaram meen Kulambu recipe in tamil)
#GA4 #week5#ga4 Fishசுலபமான சுவையான மீன் குழம்பு.. Kanaga Hema😊
-

மாங்காய் மீன் குழம்பு(mango meen kuzhambu recipe in tamil)
புளியைக் குறைத்து மாங்காய் சேர்த்து செய்யும்பொழுது சுவையாக இருக்கும். punitha ravikumar
-

முட்டை கிரேவி(egg gravy recipe in tamil)
இட்லி தோசை சப்பாத்தி பூரி சாதம் வகைகள் கலவை சாத வகைகளுடன் மிக மிக நன்றாக இருக்கும் செய்வது மிகவும் எளிது Banumathi K
-

-

-

சத்தான சால்மன் மீன் வறுவல் (Salmon fish varuval recipe in tamil)
#GA4 #week18 அதிக ஒமேகா சத்துகள் நிறைந்த மீன் இந்த சால்மன் மீன். Shalini Prabu
-

மீன் கோலா உருண்டை(fish kolla Urundai)
#hotelஉங்கள் சுவையை தூண்டும் மீன் கோலா உருண்டை சமையல்... பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான மீன் கோலா உருண்டை Saranya Vignesh
-

கோஸ் கட்லட்(cabbage cutlet recipe in tamil)
முட்டைகோஸை இவ்வாறு புதிய முறையில் செய்து கொடுத்தால் அனைவருக்கும் பிடிக்கும் செய்வது மிக மிக எளிது Banumathi K
-

மீன் குழம்பு(meen kulambu recipe in tamil)
#CF3மீன் குழம்பை சாதத்துடன் இட்லி தோசையுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் சுவையுடன் உடம்பிற்குத் தேவையான B12நிறைந்துள்ளது. Sasipriya ragounadin
-

-

மீன் சிக்கன் ஃப்ரை(fish chicken fry recipe in tamil)
இஞ்சி பூண்டு விழுது உபயோகித்து செய்தது#ed3 Vidhya Senthil
More Recipes






















கமெண்ட்