அவல் குழி பணியாரம்(aval kulipaniyaram recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அவலை அலசி வடிகட்டி வைக்கவும். மிக்சியில் அவல் ரவை தயிர் சேர்க்கவும்.
- 2
பின்னர் அதில் உப்பு சேர்த்து அரைக்கவும். அரைத்த மாவில் சோடா உப்பு வெங்காயம் சேர்த்து கலக்கவும்.
- 3
பின்னர் அதில் பச்சை மிளகாய் கறிவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து இட்லி மாவு பதத்தில் கலக்கவும்.
- 4
பின்னர் பணியார சட்டியில் எண்ணெய் ஊற்றி சுட்டெடுக்கவும்.
- 5
இப்போது சுவையான அவல் குழி பணியாரம் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16259000
















கமெண்ட்