ஆவக்காய் ஊறுகாய் (Andra style Aavakkaai pickle)

ஆவக்காய் ஊறுகாய் தாளிப்பு இல்லாமல் செய்வதால் ஒரு நல்ல மணத்துடன் சுவையும் கொண்டுள்ளது. நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கும் ஆந்திரா ஸ்டைல் உறுகாய் இது.
#birthday4
ஆவக்காய் ஊறுகாய் (Andra style Aavakkaai pickle)
ஆவக்காய் ஊறுகாய் தாளிப்பு இல்லாமல் செய்வதால் ஒரு நல்ல மணத்துடன் சுவையும் கொண்டுள்ளது. நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கும் ஆந்திரா ஸ்டைல் உறுகாய் இது.
#birthday4
சமையல் குறிப்புகள்
- 1
மாங்காயை நன்கு கழுவி ஈரம் இல்லாமல் துடைத்து கொஞ்சம் பெரிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- 2
கடுகை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு பவுடராக பொடித்து வைத்துக் கொள்ளவும்.
- 3
ஒரு அகலமான தட்டில் கடுகுப்பொடி, மிளகாய் பொடி,உப்பு, பாதி நல்லெண்ணை சேர்த்து நன்கு கையால் கலந்து வைத்துக்கொள்ளவும்.
- 4
பின்னர் ஒரு பௌலில் கொஞ்சம் நல்லெண்ணை சேர்த்து, அத்துடன் நறுக்கி வைத்துள்ள மாங்காயுடன் கலந்து வைத்துள்ள ஊறுகாய் மிளகாய் கலவையை சேர்த்து நன்கு கலந்து சேர்க்கவும்.
- 5
இரவு முழுவதும் அப்படியே விட்டு விட்டு காலையில் மீதி உள்ள நல்லெண்ணெயை மேலே ஊற்றி கலந்து மூடி வைக்கவும்.
- 6
இந்த ஊருகாயிக்கு மேலும் கொஞ்சம் அதிகம் எண்ணெய் ஊற்றி கலக்க வேண்டும். அப்படியே ஒரு வாரம் கலந்து விடவும். பின்னர் எடுத்து ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு மூடி வைக்கவும்.
- 7
தேவைப்படும் போது எடுத்து ஒரு சின்ன பௌலில் சேர்த்து பயன்படுத்தவும்.
- 8
இந்த ஆவக்காய் ஊறுகாய் பிளைன் சாதத்தில் போட்டு, நெய் சேர்த்து கலந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.தயிர் சாதத்துடனும் சேர்த்து சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
எலுமிச்சை பழ ஊறுகாய்(lemon pickle recipe in tamil)
#queen3எலுமிச்சை . பழங்கள் என் தோட்டத்து மரத்தில் இருந்து ஃபிரெஷ் ஆக பறித்தது. ரங்கபூர் லைம் என்று பெயர். அதனால் தான் அதை வளர்க்கிறேன். சுவை, சத்து, விட்டமின் c ஏராளம். ஊறுகாய் ஏஇது தயிர் சாதம், சப்பாத்தி, பரோட்டா, அடை கூட சாப்பிடுவேன். குட்டி சுட்டி மருமாள் இந்த என் ஊறுகாயை ரசித்து சாப்பிடுவாள் Lakshmi Sridharan Ph D -
-
* க்விக் மாங்காய் ஊறுகாய் *(mango pickle recipe in tamil)
#birthday4இது மாங்காய் சீசன்.மேலும் மாங்காயை பிடிக்காதவர்கள் யாருமே இல்லை.இதை செய்வது சுலபம். Jegadhambal N -
-
ஆவக்காய் ஊறுகாய்
#3m #3Mகோடையில் இதமான உணவு தயிர் சாதம். ஊறுகாயுடன் இணைந்தால் அது சிறந்த உணவாகிறது.தயார் செய்வோம் ஒரு பாரம்பரிய ஆவக்காய் ஊறுகாய் இன்று.ஆவக்காய் ஊறுகாய் என்பது மாங்காயைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஒரு வகை ஊறுகாய்.ஆவக்காய் தென்னிந்தியாவில் உணவுப் பொருட்களின் பிரதான உணவு. Sai's அறிவோம் வாருங்கள் -
திடீர் ஆவக்காய் ஊறுகாய் (Instant Mango oorukaai recipe in Tamil)
#ap*இது ஆந்திராவில் செய்யப்படும் உடனடி ஊறுகாய்.* இதை 10 முதல் 15 நாட்கள் வரை உபயோகிக்கலாம். kavi murali -
-
மாங்காய் ஊறுகாய்(mango pickle recipe in tamil)
வெயில் காலம் வந்து விட்டாலே ஊறுகாய் வடகம் என்று பெண்கள் தங்களுடைய கோடைகால வேலையை ஆரம்பித்து விடுவார்கள் நான் மாங்காய் ஊறுகாயில் இந்த கோடைகால விடுமுறையை தொடங்கியுள்ளேன். Meena Ramesh -
உடனடி தக்காளி ஊறுகாய் (ஆந்திரா ஸ்டைல்)(Ready made Tomato pickle Andhra style recipe in Tamil)
#ap* ஆந்திரா மாநிலத்தில் செய்யப்படும் திடீர் ஊறுகாய் என்றே கூறலாம்.*இதை இட்லி,தோசை மற்றும் அனைத்து விதமான சாதங்களுக்கும் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். kavi murali -
மாங்காய் ஊறுகாய்(mango pickle recipe in tamil)
தயிர் சாதம் ,சாம்பார் சாதம், பருப்பு சாதம் போன்ற சாத வகைகளுடன் இந்த ஊறுகாய் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். #queen3 Lathamithra -
*கிரீன் ஆப்பிள் ஊறுகாய்*(ஆந்திரா ஸ்டைல்)(green apple pickle recipe in tamil)
#makeitfruityகிரீன் ஆப்பிளில் ஊட்டச் சத்தும், வைட்டமின்களும் நிறைந்து இருப்பதால் தினம் ஒரு ஆப்பிள் உணவுடன் எடுத்துக் கொள்ள வேண்டும்.இதில் சர்க்கரை அளவு குறைவாக இருப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இதனை காலை(அ), மதியம் தோலுடன் சாப்பிட வேண்டும்.தனி மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள் சேர்ப்பதால் ஆந்திரா ஸ்டைலில் இருக்கும்.கிரீன் ஆப்பிளில் புளிப்பு அதிகம். Jegadhambal N -
*கோங்கூரா ஊறுகாய்*(ஸ்பைஸி)(gongura pickle recipe in tamil)
புளிச்ச கீரையில் ஊறுகாய் செய்தேன்.மிகவும் நன்றாக வந்தது.இது பசியை தூண்டக் கூடியது.பித்தத்தை போக்கக் கூடியது.இது ஒரு அற்புதமான மூலிகை. Jegadhambal N -
மாங்காய் ஊறுகாய்
#colours1சீசனில் கிடைக்கும் மாங்காயை பயன்படுத்தி ஒரு வருடம் ஆனாலும் கெடாத மாங்காய் ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்ப்போம்இதற்கு மாங்காயை காயாக இருப்பது நல்லது மஞ்சள் நிறம் இருந்தாலும் கெட்டியாக இருக்க வேண்டும்கிலோ கணக்கில் சொல்லி கை அளவில் பொருட்களை சேர்க்கும் போது கூட, குறைய இருக்கும் அதனால் புதியதாக செய்பவர்கள் கூட இதை சரியான பக்குவத்தில் செய்ய சரியான அளவுகள் உடன் கொடுத்திருக்கிறேன் இதை நானே பலமுறை விதவிதமாக அளந்து சரியான அளவை கொடுத்திருக்கிறேன் Sudharani // OS KITCHEN -
எலுமிச்சை ஊறுகாய்(lemon pickle recipe in tamil)
எலுமிச்சை ஊறுகாய் தயிர் சாதம், சாம்பார் சாதம் போன்றவற்றிற்கு சிறந்த ஒரு சைட் டிஷ்ஷாக இருக்கும். இதை எளிதாக செய்யலாம்.#queen3 Lathamithra -
கல்யாண வீட்டு ஊறுகாய்
இந்த முறை கல்யாண சமையல் சீக்கிரம் செய்து சாப்பிடலாம் ஊறுகாய் இல்லை என்ற கவலையில்லைஊறுகாய் சாப்பிட கூடாது என்பவர்களுக்கு ம் இது வரபிரசாதம்உப்பு எண்ணெய் குறைவாகவே இருக்கும் Jayakumar -
இன்ஸ்டன்ட் தக்காளி ஊறுகாய்(tomato pickle recipe in tamil)
#Queen3ஒரு வாரம் பத்து நாள் வரை நன்றாக இருக்கும் உடனடியாக குறைந்த நேரத்தில் செய்யலாம் அதிக எண்ணெய் தேவையில்லை ஊறுகாய் என்றாலே எண்ணெய் மிதங்கும் இதற்கு அந்த அளவிற்கு எண்ணெய் தேவையில்லை Sudharani // OS KITCHEN -
-
கல்யாண வீட்டு ஊறுகாய் (marriage style pickle recipe in tamil)
#HF *@Nalini_cuisine recipe,சகோதரி நளினி அவர்களது ரெசிபி. மாங்காய் உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவுகிறது.இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.மாங்காய் சாப்பிடுவதால் வியர்குரு வருவது தடுக்கப்படுகின்றது. Jegadhambal N -
-
கல்யாண வீட்டு மாங்காய் ஊர்காய்...(Instant cut mango pickle recipe in tamil)
#VKஅருமையான சுவையுடனும் காரசாரமாகவும் இருக்கும் கல்யாண வீட்டு மாங்காய் ஊறுகாய் மிகவும் பிரபலம்.. இந்த திடீர் கட் மாங்காய் ஊர்காயின் செய்முறை... Nalini Shankar -
*குடமிளகாய் ஊறுகாய்*(capsicum pickle recipe in tamil)
#queen3இது உடல் எடையைக் குறைக்கும்.வயது முதிர்வை தடுக்கும்.மூட்டு வலிக்கு மருந்தாகும்.நீரிழிவு நோயிலிருந்து விடுபட வழி வகுக்கும். Jegadhambal N -
பூண்டு மாங்கா தோக்கு / ஊறுகாய்
மாங்காகளின் எளிதான ஊறுகாய் செய்முறை மற்றும் ஒரு நாள் தயாரித்த பிறகு உட்கொள்ளலாம். குளிரூட்டல் இல்லாமல் ஒரு வாரம் நன்றாக இருக்கும், குளிரூட்டப்பட்டு நன்றாக கையாளப்பட்டால் இது ஒரு மாதத்திற்கு நல்லது.மா ஊறுகாய் தயாரிக்க, முதலில் அனைத்து பாத்திரங்கள், கரண்டிகள், பிளெண்டர் ஜாடி, வெட்டுதல் பலகை, கத்தி மற்றும் வேலை பகுதி ஆகியவை முற்றிலும் வறண்டு இருப்பதை உறுதி செய்யுங்கள். SaranyaSenthil -
கார சாரமான சத்தான பூண்டு ஊறுகாய்(garlic pickle recipe in tamil)
பூண்டு, இஞ்சி, மிளகாய், ஸ்பைஸ், தாவர மூலிகைகள் இயற்க்கை நம் உடல் நலனுக்கு தந்த வர பிரசாதங்கள், உணவில் சேர்க்க#birthday4 Lakshmi Sridharan Ph D -
கேரட் முள்ளங்கி ஊறுகாய்🥕🥕
#கேரட்#bookஇந்த ஊறுகாய் செய்முறை மிகவும் எளிதானது. சுவையானதும் கூட. கேரட் மற்றும் முள்ளங்கி கொண்டு செய்த ஊறுகாய் ஆகும். சப்பாத்தி, தயிர் சாதம் போன்றவற்றுடன் தொட்டுக் கொண்டு சாப்பிட நன்றாக இருக்கும். எப்போதும் போல் மாங்காய் எலுமிச்சங்காய் போன்றவற்றின் ஊறுகாய் செய்வதற்கு இது போன்ற காய்கறிகளிலும் ஊறுகாய் முயற்சி செய்து பார்க்கலாம்.😋🌶️🍛 Meena Ramesh -
மாங்காய் பச்சடி(mango pachadi recipe in tamil)
மாங்காய் பச்சடி புளிப்பு, இனிப்பு ,காரம் கலந்த ஒரு கலவையாக இருக்கும் மிகவும் சுவையாக இருக்கும். இது ஊறுகாய் போன்ற சுவையில் தான் இருக்கும். கர்ப்பிணிகள் மிகவும் விரும்பி சாப்பிடும் ஒரு வகை உணவாகும்.#queen3 Lathamithra -
எலுமிச்சை ஊறுகாய்(lemon pickle recipe in tamil)
#pongal2022வீட்டில் தரமான பொருட்களை கொண்டு ஊறுகாய் செய்வது தான் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. கடையில் வாங்கும் எந்த ஊறு காயிலும் பிரசர்வெட் டிஸ் சேர்த்து இருப்பார்கள். அது உடல் நலத்திற்கு கேடு. அதனால் வீட்டிலேயே மிகவும் குறைவான செலவில் ஆரோக்கியமான நல்ல ஊறுகாய்கள் செய்து கொள்ளலாம். கொஞ்சம் இதற்காக டைம் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்தந்த சீசனில் அந்தந்த ஊறுகாய் வகைகளை செய்து பீங்கான் ஜாடியில் போட்டு வைத்துக்கொண்டு அவ்வப்போது சாப்பிட எடுத்துக் கொள்ளலாம்.தேவையான அளவு ஊறுகாயை முதலில் ஒரு ஜாடியில் எடுத்துக் கொண்டு சாப்பிட டேபிளில் வைத்துக் கொள்ளவும். மீதியை ஒரு கண்ணாடி சீசாவில் பீங்கான் ஜாரில் அல்லது பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்துக்கொள்ளவும். எவர்சில்வர் ஸ்பூன் போடுவதற்கு பதில் மரக்கரண்டி அல்லது பிளாஸ்டிக் ஸ்பூன் பயன்படுத்தவும். நீண்ட நாள் வரை கெடாமல் இருக்கும். வீட்டில் செய்யும் ஊறுகாய் ஆல் வயிற்றுப் பிரச்சனை அல்சர் தொந்தரவு வராது. Meena Ramesh -
-
-
* கிராமத்து பிரண்டை ஊறுகாய்*(village style pirandai pickle recipe in tamil)
#VKபாட்டி கால, கிராமத்து, பிரண்டை ஊறுகாய் இது.அங்கே இதெல்லாம் நன்கு தரையிலேயே படர்ந்திருக்கும்.இது பசியைத் தூண்டும்.உடலை வலிமையாக்கும்.அஜீரணத்தை குணமாக்கும். Jegadhambal N
More Recipes
கமெண்ட் (8)