வெந்தய சாதம்(vendaya sadam recipe in tamil)
Sherifa J @SherifaJ
வெந்தய சாதம்(vendaya sadam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வெந்தயம் அரை மணி நேரம் ஊற வைக்கவும். அரிசியை கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
குக்கரில் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் நீளமாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும் கூடவே இஞ்சி பூண்டு விழுது பாதி அளவு முறையில் புதினா இலைகளை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும். - 2
இதற்கு பின் ஊறிய வெந்தயத்தை சேர்த்து எண்ணெயில் நன்றாக வதக்கவும். கூடவே மஞ்சள்தூள் கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கி தண்ணீர் ஊற்றி அரிசியை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து மீதமுள்ள மல்லி புதினா இலைகளை சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வந்தபின் சிறு தீயில் 10 நிமிடம் வேகவிட்டு அடுப்பை அணைக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16266965



கமெண்ட்