குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
*சிக்கன் வறுவல்(chicken varuval recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
*சிக்கன் வறுவல்(chicken varuval recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

*சிக்கன் வறுவல்(chicken varuval recipe in tamil)

ashwini Jadhav
ashwini Jadhav @cook_36818155

*சிக்கன் வறுவல்(chicken varuval recipe in tamil)

ashwini Jadhav
ashwini Jadhav @cook_36818155
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
5 பேர்
  • சிக்கன் வேக வைக்க தேவையானவை
  • 1/2 கிலோ சிக்கன்
  • 1 வெங்காயம்
  • 1 தக்காளி
  • கைநிறைய கொத்துமல்லி இலைகள்
  • 15 கருவேப்பிலை
  • 1 பச்சை மிளகாய்
  • 1 டீஸ்பூன் மல்லித்தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • தேவையானஅளவு உப்பு
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 இன்ச் பட்டை
  • 1 லவங்கம்
  • 1ஏலக்காய்
  • பொடி செய்ய தேவையானவை
  • 1 டீஸ்பூன் முழு தன்யா
  • 1 1/4 டீஸ்பூன் சோம்பு
  • 15 கருவேப்பிலை
  • 3வரமிளகாய்
  • சிக்கன் வருவலுக்கு தேவையானவை
  • 3 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
  • 1 இஞ்ச் பட்டை
  • 1ஏலக்காய்
  • 1லவங்கம்
  • 8 பூண்டு பல்கன்
  • 15 கருவேப்பிலை
  • 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 வெங்காயம்
  • 1 டீஸ்பூன் மல்லித் தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 3 டேபிள் ஸ்பூன் தேங்காய் பால்
  • 3 டேபிள் ஸ்பூன் தேங்காய் பால்
  • கைநிறைய கொத்துமல்லி இலைகள்
  • தேவையானஅளவு உப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    சிக்கனை கழுவி கொள்ளவும். கிளீன் செய்த சிக்கனை ஒரு கடாயில் சேர்த்து, பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, கருவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் தண்ணீர் சேர்க்கவும்.

    *சிக்கன் வறுவல்(chicken varuval recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    இப்போது அதில் மிளகாய்த்தூள், மல்லித்தூள், தேவையான அளவுக்கு உப்பு, மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, பட்டை, லவங்கம் மற்றும் ஏலக்காய் சேர்த்து நன்றாக கிளறி விட்டு கடாய் மூடிவிட்டு சிக்கனை 15-20 நிமிடம் வேகவிடவும்.

  3. 3

    வெந்த பிறகு சிக்கனை தனியாக எடுத்து இன்னொரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ளுங்கள். மசாலா கலந்த இந்த ஸ்டாக் வாட்டர் (stock water) தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

    *சிக்கன் வறுவல்(chicken varuval recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    இன்னொரு கடாயில் சோம்பு, முழு தனியா, வரமிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து லோ ஃப்லேமில் வறுக்கவும். வறுத்த பின் இதை முழுமையாக ஆறவிடவும். ஆறிய பின் மிக்ஸியில் பொடியாக அரைத்துக் கொள்ளுங்கள்.

    *சிக்கன் வறுவல்(chicken varuval recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இன்னொரு கடாயில் நல்லெண்ணெய், பட்டை, லவங்கம், ஏலக்காய் மற்றும் பூண்டு சேர்க்கவும். இப்போது அதில் வெங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். இப்போது அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, பச்ச வாசனை போகிற வரைக்கும் வதக்கவும். இப்போது அதில் மஞ்சள்தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து லோ ஃப்லேமில் வதக்கவும். இப்போது அதில் தேங்காய் பால் சேர்த்த பின்னர் கொத்துமல்லி சேர்த்து கெட்டியாகும் வரைக்கும் வதக்கவும். தேவைப்பட்டால் உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்.

  6. 6

    இப்போது சிக்கனை வேக வைத்த ஸ்டாக் வாட்டர் சேர்த்து நன்றாக சமைக்கவும், மசாலா நன்றாக கெட்டியான பிறகு சிக்கனை சேர்க்கவும். சிக்கன் சேர்த்து 7 to 10 நிமிடம் வரைக்கும் மறுபடியும் சமைக்கவும்.

    *சிக்கன் வறுவல்(chicken varuval recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    இப்போது கொத்துமல்லி தூவி விட்டு அரைத்த மசாலாவை சேர்த்து ஒரு டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து கலக்கிவிட்டு அடுப்பை அணைக்கவும். சுட சுட பரிமாறவும்

    *சிக்கன் வறுவல்(chicken varuval recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

ashwini Jadhav
ashwini Jadhav @cook_36818155
05 ஜூன் 2022 14:58 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Chian

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. நாட்டுக்கோழி குழம்பு(country chicken curry recipe in tamil)
  2. பொங்கல்(pongal recipe in tamil)
  3. சத்து மாவு பவுடர்
  4. கருவாடு மசால்(dry fish masala recipe in tamil)
  5. மட்டன் குருமா(mutton khurma recipe in tamil)
  1. நாட்டுக்கோழி குழம்பு(country chicken curry recipe in tamil)
  2. கருவாடு மசால்(dry fish masala recipe in tamil)
  3. வாழைப்பூ கோலா(vaalaipoo kola urundai recipe in tamil)
  4. புலாவ்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16282681
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close