தக்காளி வெங்காய காரச் சட்னி(onion tomato spicy chutney recipe in tamil)

Sudharani // OS KITCHEN @cook_1_6_89
தக்காளி வெங்காய காரச் சட்னி(onion tomato spicy chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் சிறிது எண்ணெய் தவிர மீதி நல்லெண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம் பூண்டு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும் பின் நறுக்கிய தக்காளி சேர்த்து உப்பு மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்
- 2
தக்காளி பச்சை வாசனை போக நன்கு மசிந்து தண்ணீர் சுண்டும் வரை வேகவிடவும் பின் ஆறவிட்டு மிக்ஸியில் போட்டு விழுதாக அரைக்கவும் அடியில் நிக்கும் தண்ணீரை கொட்டிட வேண்டாம்
- 3
தக்காளி வெந்த தண்ணீரில் மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கலந்து அதில் அரைத்த விழுதை சேர்த்து நன்கு வதக்கவும்
- 4
பின் தாளிப்பு கரண்டியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சீரகம் சேர்த்து வெடித்ததும் வரமிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும் பின் அடுப்பை அணைத்து அந்த சூட்டிலே பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து கொட்டவும் எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்றாக வதக்கவும்
- 5
சுவையான ஆரோக்கியமான வெங்காய தக்காளி சட்னி ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
- சிக்கன் பக்கோடா(chicken pakoda recipe in Tamil)
- முருங்கை கீரை கேழ்வரகு அடை(murungaikeerai kelvaragu adai recipe in tamil)
- அப்பளம்(appalam recipe in tamil)
- பாட்டிவீட்டுசட்னி(வீட்டில்இருப்பதைபோட்டு செய்வது)(village style grandma chutney recipe in tamil)
- * கிராமத்து பிரண்டை ஊறுகாய்*(village style pirandai pickle recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16289951
















கமெண்ட்