குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ஆலு பரோட்டா(aloo parotta recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ஆலு பரோட்டா(aloo parotta recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

ஆலு பரோட்டா(aloo parotta recipe in tamil)

Farhana Sheriff
Farhana Sheriff @farhanasheriff

ஆலு பரோட்டா(aloo parotta recipe in tamil)

Farhana Sheriff
Farhana Sheriff @farhanasheriff
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
5 நபர்
  • 1 கப் கோதுமை
  • 2 கப் மைதா
  • தேவையானஅளவு எண்ணெய்
  • தேவையானஅளவு உப்பு
  • 2 வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1 பச்சை மிளகாய்
  • 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1/2 ஸ்பூன் மிளகு தூள்
  • 1/2 ஸ்பூன் கரம் மசாலா
  • 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 ஸ்பூன் மல்லித்தூள்
  • கைநிறைய கொத்தமல்லி
  • 1/2 மூடி எலுமிச்சை பழம் சாறு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    உருளைக்கிழங்கை வேக வைத்துக் கொள்ளுங்கள்.

    ஆலு பரோட்டா(aloo parotta recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    மைதா கோதுமை மாவு உப்பு தண்ணீர் சேர்த்து
    நன்கு பிசைந்து கொள்ளவும்.

    ஆலு பரோட்டா(aloo parotta recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுதை வதக்கவும் பின் அதில் தக்காளியை சேர்த்து மிளகு தூள் மல்லித்தூள் மிளகாய் தூள் மஞ்சள் தூள் கரம் மசாலா உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். உருளைக்கிழங்கை மசித்து அதில் சேர்க்கவும் அதில் அரை மூடி எலுமிச்சை பழச்சாறை சேர்க்கவும். பின் கொத்தமல்லி சேர்த்து நன்கு கிளறவும்.

    ஆலு பரோட்டா(aloo parotta recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    சப்பாத்தி மாவின் நடுவில் உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து சப்பாத்தி மாதிரி தேய்த்து தோசைக்கல்லில் போட்டு எடுக்கவும்.

    ஆலு பரோட்டா(aloo parotta recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Farhana Sheriff
Farhana Sheriff @farhanasheriff
12 ஜூன் 2022 15:14 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Parotta உருளைக்கிழங்கு

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. துவரம் பருப்பு சாம்பார்(thoor dal sambar recipe in tamil)
  2. தயிர் சாதம்(curd rice recipe in tamil)
  3. புளிசக்கீரை தொக்கு(pulicha keerai thokku recipe in tamil)
  4. முருங்கைக்காய், மசாலா பொடி, தேங்காய் பால் குழம்பு (Drumstick, masala powder, coconut milk gravy)
  5. கிராமத்து விருந்து: சுட்ட கார தக்காளி சட்னி(village style burnt tomato chutney recipe in tamil)
  1. புளிசக்கீரை தொக்கு(pulicha keerai thokku recipe in tamil)
  2. கிராமத்து கருவேப்பிலை மிளகு காளான்(village style pepper mushroom recipe in tamil)
  3. அரிசி ரொட்டி(arisi roti recipe in tamil)
  4. கேரட் பீன்ஸ் பொரியல்(carrot beans poriyal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16298878
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close