குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
*முப்பருப்பு, முருங்கை கீரை சாம்பார்*(murungaikeerai sambar recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
*முப்பருப்பு, முருங்கை கீரை சாம்பார்*(murungaikeerai sambar recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

*முப்பருப்பு, முருங்கை கீரை சாம்பார்*(murungaikeerai sambar recipe in tamil)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

இரத்த சர்க்கரை அளவை குறைக்கவும், எடையைக் குறைக்கவும், முருங்கை இலை பயன்படுகின்றது.இரும்பு, தாமிரம்,சுண்ணாம்புச் சத்து இதில், உள்ளது.

இரத்த சர்க்கரை அளவை குறைக்கவும், எடையைக் குறைக்கவும், முருங்கை இலை பயன்படுகின்றது.இரும்பு, தாமிரம்,சுண்ணாம்புச் சத்து இதில், உள்ளது.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1/2 மணி
6 பேர்
  • 2 கப்சுத்தம் செய்த முருங்கை இலை
  • 3/4 கப்து.பருப்பு, ப.பருப்பு,க.பருப்பு
  • 1தக்காளி
  • 2 ஸ்பூன்சாம்பார் பொடி
  • 1 டீ ஸ்பூன்ம.தூள்
  • ருசிக்குகல் உப்பு
  • தாளிக்க:-
  • 1 டீ ஸ்பூன் கடுகு
  • 2 டீ ஸ்பூன்வெந்தயம்
  • 2சி.மிளகாய்
  • 1 டீ ஸ்பூன்பெருங்காயத் தூள்
  • 1 ஆர்க்குகறிவேப்பிலை
  • 1 டேபிள் ஸ்பூன்கொத்தமல்லி தழை
  • 1 டீ ஸ்பூன்சர்க்கரை
  • 1 கப்புளிக்கரைசல்
  • 2 ஸ்பூன்எண்ணெய்
  • தேவைக்குதண்ணீர்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

1/2 மணி
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.

    *முப்பருப்பு, முருங்கை கீரை சாம்பார்*(murungaikeerai sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்

  2. 2

    முருங்கை இலையை நன்கு சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும்.3 வகையான பருப்பை பௌலில் எடுக்கவும்.

    *முப்பருப்பு, முருங்கை கீரை சாம்பார்*(murungaikeerai sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    *முப்பருப்பு, முருங்கை கீரை சாம்பார்*(murungaikeerai sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பருப்பில், ம.தூள், உப்பு போட்டு, தண்ணீரில்,10 நிமிடம் ஊற வைக்கவும்.

    *முப்பருப்பு, முருங்கை கீரை சாம்பார்*(murungaikeerai sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    *முப்பருப்பு, முருங்கை கீரை சாம்பார்*(murungaikeerai sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    அடுப்பை மீடியத்தில் வைத்து, கடாயில் பருப்புகளை போட்டு,3/4 பாகம் வெந்ததும், கீரையுடன், சிறிது சர்க்கரை போட்டு மூடாமல், வேக விடவும்.

    *முப்பருப்பு, முருங்கை கீரை சாம்பார்*(murungaikeerai sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    *முப்பருப்பு, முருங்கை கீரை சாம்பார்*(murungaikeerai sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    அடுப்பை சிம்மில் வைத்து, ப.மிளகாயை பெரிய துண்டாக நறுக்கி, அதனுடன், சாம்பார் பொடி, உப்பு போட்டு வேக விடவும்.

    *முப்பருப்பு, முருங்கை கீரை சாம்பார்*(murungaikeerai sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    *முப்பருப்பு, முருங்கை கீரை சாம்பார்*(murungaikeerai sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    ஒன்று சேர வெந்ததும், அடுப்பை நிறுத்தி விட்டு, சாம்பாரை பௌலுக்கு மாற்றவும்.

    *முப்பருப்பு, முருங்கை கீரை சாம்பார்*(murungaikeerai sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    கடாயில் எண்ணெய் காய்ந்ததும்,கடுகு, வெந்தயம்,மிளகாய் தாளிக்கவும்.

    *முப்பருப்பு, முருங்கை கீரை சாம்பார்*(murungaikeerai sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    *முப்பருப்பு, முருங்கை கீரை சாம்பார்*(murungaikeerai sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    தக்காளியை, சிறு துண்டாக நறுக்கி போட்டு நன்கு வதக்கவும்.

    *முப்பருப்பு, முருங்கை கீரை சாம்பார்*(murungaikeerai sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    *முப்பருப்பு, முருங்கை கீரை சாம்பார்*(murungaikeerai sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    வதக்கியதை சாம்பாரில் கொட்டி, மேலே பெருங்காயத் தூள், கொத்தமல்லி, கறிவேப்பிலை போடவும்.

    *முப்பருப்பு, முருங்கை கீரை சாம்பார்*(murungaikeerai sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    பிறகு நன்கு கலக்கவும்.இப்போது, சுவையான, ஆரோக்கியமான,*முப்பருப்பு, முருங்கை கீரை சாம்பார்* தயார்.சர்க்கரை சிறிது போடுவதால், கீரையின், நிறம் மாறாது.அதன் கசப்புத் தன்மையும் குறையும்.செய்து அசத்துங்கள்.

    *முப்பருப்பு, முருங்கை கீரை சாம்பார்*(murungaikeerai sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
17 ஜூன் 2022 09:51 அன்று

கமெண்ட் (3)

Sudha Agrawal
Sudha Agrawal @SudhaAgrawal_123
22 ஜூன் 2022 14:47
@cook_28846703
Suuuuuperb 😋😋👌👌👌All your recipes are superb and yummy. You can check my profile and follow me if you wish 😊😊
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Murungai Keerai சாம்பார்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. முருங்கைக்காய் உருளைக்கிழங்கு கார குழம்பு(kara kulambu recipe in tamil)
  2. சாம்பார் பொடி(sambar powder recipe in tamil)
  3. திணை அரிசி பணியாரம்(thinai arisi paniyaram recipe in tamil)
  4. தாளிப்பு வடகம்(thalippu vadagam recipe in tamil)
  5. சுருள் பூரி(surul poori recipe in tamil)
  1. சாம்பார் பொடி(sambar powder recipe in tamil)
  2. பீச் சுண்டல்(beach sundal recipe in tamil)
  3. வெண் பூசணி/காசி அல்வா(pumpkin halwa recipe in tamil)
  4. தாளிப்பு வடகம்(thalippu vadagam recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16309743
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close