தாளிப்பு வடகம்(thalippu vadagam recipe in tamil)

கீழக்கரை மாவட்டத்தில் மிகவும் பிரபலமான ஒன்று மீன் குழம்பு புளிக்குழம்பு வத்தக்குழம்பு கீரை குழம்பு ஆகியவற்றை தாளிக்க மிகவும் நன்றாக இருக்கும்
தாளிப்பு வடகம்(thalippu vadagam recipe in tamil)
கீழக்கரை மாவட்டத்தில் மிகவும் பிரபலமான ஒன்று மீன் குழம்பு புளிக்குழம்பு வத்தக்குழம்பு கீரை குழம்பு ஆகியவற்றை தாளிக்க மிகவும் நன்றாக இருக்கும்
சமையல் குறிப்புகள்
- 1
சின்ன வெங்காயத்தை தோல் உரித்து மிகவும் பொடியாக நறுக்கவும் அல்லது மிக்ஸியில் போட்டு நறுக்கவும் விழுதாக அரைக்க கூடாது நான் மிக்ஸியில் காய்கறி ஷாப் செய்யற ப்ளேடில் போட்டு நறுக்கி இருக்கிறேன்
- 2
முட்டை ஆம்லேட் க்கு போடற மாதிரி மிகவும் பொடியாக இருக்க வேண்டும்
- 3
பின் இதனுடன் கடுகு சீரகம் சோம்பு சேர்க்கவும்
- 4
பின் உடைத்த உளுத்தம்பருப்பு வெந்தயம் கறிவேப்பிலை சேர்க்கவும்
- 5
பின் கடலைப்பருப்பை சேர்த்து கொள்ளவும் பூண்டை தோலோட மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று கரகரப்பாக சுற்றி போடவும் பின் இதற்கு தேவையான அளவு உப்பு பெருங்காயத்தூள் சேர்க்கவும்
- 6
பின் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கைகளால் அழுத்தி பிசைந்து மூடி 3 நாட்கள் வரை ஊறவைக்கவும் தினமும் காலை மாலை இரண்டு வேளையும் ஒரு முறை திறந்து நன்றாக கிளறி விடவும்
- 7
3 நாட்கள் கழித்து விளக்கெண்ணெய் விட்டு நன்றாக கலந்து பிசைந்து கொள்ளவும்
- 8
பின் கைகளில் சிறிது விளக்கெண்ணெய் தடவி கொண்டு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும் சின்னது பெரியது எப்படி வேண்டும் என்றாலும் உருட்டி கொள்ளலாம் ஆனா மிகவும் சிறியதாக உருண்டை பிடிக்க வேண்டாம் காய காய இது சுருங்கி சின்னதாக ஆகும்
- 9
பிடித்த உருண்டைகளை வெயிலில் காய விடவும்
- 10
வெங்காயத்தை உருட்டிய பிறகு இவ்வாறு தண்ணீர் இருக்கும் இதை கீழே ஊற்ற வேண்டாம்
காயவைத்த உருண்டைகளை மாலை வேளையில் எடுத்து அந்த தண்ணீருடன் உதிர்த்து சேர்த்து மீண்டும் நன்றாக பிசைந்து இரவு முழுவதும் வைக்கவும்
- 11
பின் மீண்டும் காலையில் சிறிது விளக்கெண்ணெய் தடவி கொண்டு உருட்டி வெயிலில் வைக்கவும் இவ்வாறு தண்ணீர் முழுவதும் வெங்காயத்துடன் சேரும் வரை 2_அல்லது 3 நாட்கள் வரை உதிர்த்து சேர்த்து மீண்டும் பிசைந்து உருட்டி காய வைக்கவும்
பின் இறுதியாக 25_ல் இருந்து30 நாட்கள் வரை வெயிலில் காய விடவும்
எல்லாமே மொறுமொறுப்பாக காய வேண்டும்
- 12
சுவையான ஆரோக்கியமான மணமான தாளிப்பு வடகம் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
தாளிப்பு வடகம்(thalippu vadagam recipe in tamil)
மிகவும் பாரம்பரிய முறை. முறையாக நாம் குழம்பிற்கு வெங்காயம் தாளித்து சேர்ப்பதை விட குழம்பிற்கு இவ்வாறு செய்து தாளித்து சாப்பிடலாம். இதுதான் சுவை அதிகமாக இருக்கும். RASHMA SALMAN -
வெங்காய தாளிப்பு வடகம் (Vengaya Thalippu Vadagam Recipe in Tamil)
#வெங்காய ரெசிப்பீஸ் Santhi Chowthri -
வெங்காய வடகம்(vengaya vadagam recipe in tamil)
வெங்காய வடகம் உளுந்து வெங்காயம் வறுத்த வெந்தயம் சேர்த்து செய்வதால் மிகவும் ருசியாக இருக்கும். தயிர் சாதம் சாம்பார் சாதம் போன்ற உணவுகளுக்கு சிறந்த சைட் டிஷ் ஆக இருக்கும்.#queen2 Lathamithra -
தாளிப்பு வடகம் +சாம்பார் வெங்காய வடகம்(பச்சை மிளகாய்சேர்த்தது)(vengaya vadagam recipe in tamil)
#queen2பாட்டி முன்னெல்லாம் சட்னி,சாம்பாருக்கு வடகத்தை சின்னதாக பிய்த்து எண்ணெயில் கடுகு, உளுந்தம் பருப்புடன் போட்டு வறுத்து சேர்ப்பார்கள்.நல்ல வாசத்துடன் இருக்கும். SugunaRavi Ravi -
-
மீன் குழம்பு (மசாலா அரைத்து செய்தது) (Meen kulambu recipe in tamil)
இன்று குழம்பு செய்ய ஊளி மீன் எடுத்துள்ளேன்.. நடுமுள் மட்டும் இருப்பதால் குழந்தைகள் சாப்பிட ஏதுவாக இருக்கும். குழம்பு சுவையும் நன்றாக இருக்கும். அதிலும் மசாலா அரைத்து செய்வதால் குழம்பு சுவை அதிகமாக இருக்கும். ஹர Hemakathir@Iniyaa's Kitchen -
மத்தி மீன் குழம்பு(matthi meen kulambu recipe in tamil)
இந்த மீன் குழம்பு சுவையானது, ஒமேகா 3 அதிகம் உள்ள மீன் வகைகளில் ஒன்று. #DG punitha ravikumar -
கிராமத்து மீன் குழம்பு(village style fish curry recipe in tamil)
#DGகிராமத்து பாரம்பரிய முறையில் சுவையான மத்தி மீன் குழம்பு இவ்வாறு செய்து பார்த்தால் நன்றாக இருக்கும். RASHMA SALMAN -
கத்தரிக்காய் தக்காளி உருளைக்கிழங்கு மசியல்(potato,brinjal,tomato masiyal recipe in tamil)
இட்லி தோசைக்கு மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
கருவாட்டுக் குழம்பு (Karuvaattu kulambu recipe in tamil)
#arusuvai4அன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று இந்த கருவாட்டு குழம்பு. பாலூட்டும் தாய்மார்களுக்கு கருவாட்டு குழம்பு மிகவும் அவசியம்.இந்த குழம்பு சாப்பிடுவதினால் அவர்களுக்கு பால் நன்றாக ஊறும் என்று பெரியவர்கள் கூறுவார்கள். Nithyakalyani Sahayaraj -
வெங்காய வடகம்(vengaya vadagam recipe in tamil)
#queen2 - வடகம்.கோடைகாலம் வந்தாலே நாம் எல்லோரும் வத்தல் வடகம் போடுகிறத்தில் ரொம்ப பிஸி யாயுடுவோம்.... அதுவும் வெங்காய வடகத்தின் ருசி அபாரம்... நான் செய்த சின்ன வெங்காய வடகம்... Nalini Shankar -
-
சைவ நெத்திலி குழம்பு (Saiva nethili kulambu recipe in tamil)
மீன் குழம்பு போல் சுவையாக இருக்கும்#hotel#goldenapron3 Sharanya -
தண்டு பரமேனியம் (Thandu parameniyam recipe in tamil)
#arusuvai3புளி சேர்க்காத வாழைதண்டு குழம்பு. மிகவும் சுவையாக இருக்கும். கொஞ்சம் காரம் சேர்த்து வைத்தால் நன்றாக இருக்கும். சாதத்தில் பிசைந்து சாப்பிடவும்,இட்லி தோசை சப்பாத்திக்கு தொட்டுக் கொண்டு சாப்பிடவும் சுவையாக இருக்கும். நீர்க்க வைக்க கூடாது. கொஞ்சம் கெட்டியாக வைக்க வேண்டும். Meena Ramesh -
மக்காச்சோள வடகம்(makkachola vadagam recipe in tamil)
மக்காச்சோள வடகம் மிகவும் ருசியாக கிரிஸ்பி ஆக இருக்கும். சாதத்துடன் வைத்து சாப்பிடலாம். நான்கே பொருளில் நாக்குக்கு ருசியாக ஒரு வடகம் செய்வது மிக எளிது.#queen2. Lathamithra -
சாம்பார் வடை(sambar vadai recipe in tamil)
#CF6சாம்பார் வடை எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. ஹோட்டல் சுவையில் இருக்கும் இந்த ரெஷிபி. punitha ravikumar -
தயிர் சட்னி (Thayir chutney recipe recipe in tamil)
# GA4 தயிர் சட்னி மிகவும் அருமையாக இருக்கும் இட்லி தோசைக்கு மிகவும் சுவையாக இருக்கும். sobi dhana -
வெங்காய தக்காளி சாம்பல் (Venkaya thakkali sambal recipe in tamil)
#Vgகார சாரமா உப்பு உரப்பு புளிப்பு எல்லாம் சேர்ந்து மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் இட்லி சாம்பார் (Restaurent style idli sambar recipe in tamil)
#familyஎன் குடும்பத்தில் எல்லோருக்கும் இந்த அரைத்து விட்ட பருப்பு சாம்பார் இட்லி தோசைக்கு மிகவும் பிடிக்கும். மிகவும் வாசனையுடனும் சுவையாகவும் இருக்கும். Meena Ramesh -
கீரை கடையல்(keerai kadayal recipe in tamil)
#VKகிராம புறங்களில் கீரை உடன் பயறு சேர்த்து ஒரு கடையல் செய்வாங்க களி உடன் சேர்த்து சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
மண்பானை மீன் குழம்பு(fish curry recipe in tamil)
மீன் குழம்பு பாரம்பரிய முறைப்படி மண் பாத்திரத்தில் செய்தால் மிகவும் வித்தியாசமான அருமையான சுவையுடன் இருக்கும் மிகவும் அருமையான இந்த மீன் குழம்பு அடுத்த நாள் சாப்பிடுவதற்கும் மிகவும் டேஸ்டாக இருக்கும் Banumathi K -
எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு 2(ennai kahirikkai kulambu recipe in tamil)
#made2எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு பட்டை லவங்கம் கரம் மசாலா தூள் சேர்த்தும் செய்யலாம் .அவை இல்லாமல் புளி குழம்பு போலவும் வைக்கலாம்.மசாலா சேர்த்த எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு சப்பாத்திக்கு தொட்டுக் கொண்டு சாப்பிட நன்றாக இருக்கும். Meena Ramesh -
துவரம் பருப்பு சாதம் (toor dal rice recipe in tamil)
#made4இது திருநெல்வேலி மாவட்டத்தில் மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி... இதில் முருங்கைக் கீரையும் சேர்த்து செய்துள்ளதால் இது மிகவும் சத்தானதும் கூட.. Muniswari G -
Chepala pulusu(செப்பலா புலுசு) (Chepala pulusu recipe in tamil)
செப்பலா புலுசு என்றால் மீன் குழம்பு .ஆந்திராவில் கொஞ்சம் வித்யாசமாக செய்வார்கள். கார சாரமாக இருக்கும். ருசி நன்றாக இருக்கும்#ap Aishwarya MuthuKumar -
வல்லாரை கீரை பொடி சாதம்(vallarai keerai podi sadam recipe in tamil)
#LBவளரும் குழந்தைகளுக்கு வல்லாரை கீரை மிகவும் ஆரோக்கியமானது கீரையை அப்படியே சமைத்து கொடுத்தா சில குழந்தைகள் சாப்பிட மாட்டாங்க வல்லாரை கீரை வாசம் நிறைய பேர்க்கு பிடிக்காது ஆனா இந்த மாதிரி பொடி செய்து கொடுக்கும் போது அதிக வல்லாரை கீரை வாசம் வராது டேஸ்ட் செமயா இருக்கும் Sudharani // OS KITCHEN -
பருப்பு உருண்டை குழம்பு(paruppu urundai kulambu recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த பருப்பு உருண்டை குழம்பு சாதத்துடன் மிகவும் ருசியாக இருக்கும் Banumathi K -
-
கேரள மத்திமீன் குழம்பு (Kerala matthi meen kulambu recipe in tamil)
கேரள மக்கள் மீன் குழம்பு வகைகளை விரும்பி சாப்பிடுவர் ,அதிலும் மத்திமீனைஅடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வர்.ஒமேகா3 பேட்டிஏசிட்,இதயத்திற்கு மிகவும் ஹெல்த்தியான உணவு. #kerala Azhagammai Ramanathan
More Recipes
கமெண்ட்