வெந்தய கார குழம்பு(vendaya kara kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் வெந்தயம் பச்சரிசியை வறுத்து எடுக்கவும். பின்னர் தணியா மிளகு சீரகம் சேர்க்கவும்.
- 2
பின்னர் கடலை பருப்பு உளுத்தம் பருப்பு காய்ந்த மிளகாய் கறிவேப்பிலை போட்டு வறுக்கவும்.
- 3
இரண்டையும் தனித்தனியாக மிக்சியில் பொடி செய்யவும்.
- 4
கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் கடுகு வெந்தயம் பூண்டு சேர்க்கவும்.
- 5
சின்ன வெங்காயம் பெரிய வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- 6
வதங்கியவுடன் மஞ்சள் தூள் மிளகாய் தூள் புளி தண்ணீர் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
- 7
கொதித்தவுடன் இரண்டு பொடியை யும் சேர்த்து வெல்லம் போட்டு இறக்கவும்.
- 8
இப்போது சுவையான வெந்தயம் கார குழம்பு ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16312031

























கமெண்ட்