முருங்கை காய் சாம்பார்(sambar recipe in tamil)

முருங்கை காய் சாம்பார்(sambar recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முருங்கை காயை நறுக்கி கொள்ளவும் பருப்பை களைந்து கழுவி தண்ணீரை வடிகட்டி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து விளக்கெண்ணெய் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வேகவிடவும்
- 2
பருப்பு விரிந்து மெத்தென்று வேகவைத்து இறக்கவும்
- 3
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சீரகம் சேர்த்து வெடித்ததும் வெந்தயம் சேர்த்து பொரிந்ததும் சின்ன வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும் பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும் கூட தனியாத்தூள் சீரகத்தூள் சாம்பார் பொடி சேர்த்து வதக்கவும்
- 4
நன்றாக வதங்கியதும் நறுக்கிய முருங்கை காய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- 5
பின் பருப்பு வேகவைத்த தண்ணீரை ஊற்றி முருங்கை காயை வேகவிடவும் காய் வெந்ததும் வேகவைத்த பருப்பை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
- 6
பின் நன்றாக கொதித்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். சுவையான ஆரோக்கியமான முருங்கை காய் சாம்பார் ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes
- KFC ஸ்டைல் சிக்கன் பாப்கார்ன்(kfc style chicken popcorn recipe in tamil)
- தலைப்பு : கடாய் சிக்கன் கிரேவி(kadai chicken gravy recipe in tamil)
- மாங்காய் கார குழம்பு(mango kara kulambu recipe in tamil)
- அம்மாவின் வெந்தய குழம்பு(vendaya kulambu recipe in tamil)
- சிக்கன் பீட்ஸா(chicken pizza recipe in tamil)








கமெண்ட்