குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil)

Cooking Passion
Cooking Passion @Cooking_2000

இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil)

Cooking Passion
Cooking Passion @Cooking_2000
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 1/2 கப் கடலைப்பருப்பு
  • 10 சின்ன வெங்காயம்
  • 5 பல் பூண்டு
  • 4 காய்ந்த மிளகாய்
  • 1 தேக்கரண்டி சீரகம்
  • 1 தேக்கரண்டி சோம்பு
  • 2 தக்காளி
  • 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • தேவையானஅளவு தண்ணீர்
  • 5 கறிவேப்பிலை
  • கொத்தமல்லி
  • 1 சிறிய கேரட்
  • 1 சிறிய உருளைக்கிழங்கு
  • 2 கத்தரிக்காய்
  • தாளிப்பதற்கு
  • 1 தேக்கரண்டி கடுகு
  • கறிவேப்பிலை
  • 2 காய்ந்த மிளகாய்
  • 2 சின்ன வெங்காயம்
  • 1/4 தேக்கரண்டி சீரகம்
  • 1/4 தேக்கரண்டி பெருங்காயத்தூள்
  • 3மேசைக்கரண்டி எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு குக்கரில் கடலைப் பருப்பு வெங்காயம் பூண்டு இவற்றை கழுவி சேர்க்கவும். இதில் வர மிளகாய் சீரகம் சோம்பு கறிவேப்பிலை மஞ்சள்தூள் நறுக்கிய தக்காளி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொஞ்சமாக விளக்கெண்ணை ஊற்றி குக்கரை மூடி 2 விசில் வேகவிடவும்.

    இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வெந்தபின் பருப்பு மற்றும் தண்ணீரை வடித்துக்கொள்ளவும். பருப்பை ஆறவிட்டு மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். பருப்பு தண்ணீரை மீண்டும் குக்கரில் சேர்த்து பொடியாக நறுக்கிய கேரட் உருளைக் கிழங்கு கத்தரிக்காய் இவற்றை சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வேகவிடவும்.

    இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    ஒரு தாளிப்பு சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு கறிவேப்பிலை சீரகம் பெருங்காயத்தூள் காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து நீளவாக்கில் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து தாளிக்கவும் இதில் மிக்ஸியில் அரைத்த பருப்பு மற்றும் காய்கறி கலவை இவற்றை ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

    இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    இதனை நன்றாக கொதிக்க வைக்கவும். நுரைக்க கொதித்த பின் அடுப்பை அணைத்து கொத்தமல்லி இலைகள் சேர்த்து இட்லியுடன் பரிமாற சுவையாக இருக்கும்.

    இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Cooking Passion
Cooking Passion @Cooking_2000
24 ஜூன் 2022 07:43 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Idli Sambar

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. காஷ்மீர் சிக்கன் மசாலா(kashmiri chicken masala recipe in tamil)
  2. எக் கீமா தோசை (egg keema dosa recipe in Tamil)
  3. * பொடி தோசை *(podi dosai recipe in tamil)
  4. * தக்காளி, இட்லி சாம்பார் *(பருப்பில்லாத)(tomato idly sambar recipe in tamil)
  5. ராகி வடை(ragi vadai recipe in tamil)
  1. சிறு கீரைப் பொரியல்(siru keerai poriyal recipe in tamil)
  2. தக்காளி சாம்பார்(tomato sambar recipe in tamil)
  3. சன்னா மசாலா கிரேவி(channa masala recipe in tamil)
  4. காஷ்மீர் சிக்கன் மசாலா(kashmiri chicken masala recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16326015
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close