புலாவ்(pulao recipe in tamil)
Farhana Sheriff @farhanasheriff
புலாவ்(pulao recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரில் எண்ணெய் சேர்த்து சூடானதும் பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும். இதில் நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது நறுக்கிய கொத்தமல்லி புதினா இலைகள் சேர்த்து வதக்கவும்.
- 2
அதன் பின் தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து 20 நிமிடம் ஊற வைத்த பாசுமதி அரிசியை தண்ணீர் வடித்து இதில் சேர்க்கவும்.
- 3
கடைசியாக நெய் சேர்த்து குக்கரை மூடி ஆவி வந்த பின் விசில் போட்டு சிறு தீயில் 10 நிமிடம் வேக வைத்து அடுப்பை அணைத்து பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16331706








கமெண்ட்