வெங்காய ரிங்ஸ்(onion rings recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயத்தின் தோலை உரித்து, மேல் மற்றும் கீழ் பகுதியை வெட்டிக் கொள்ளுங்கள். இப்போது அதை அரை சென்டிமீட்டர் அலவில் வெட்டிக் கொள்ளுங்கள் வெங்காய ரிங்ஸ் கவனமாக பிரிக்கவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் மைதாமாவு, ya கப் சோள மாவு தேவையான அளவு உப்பு ஒரு சிட்டிகை மிளகு தூள் ஒரு டீஸ்பூன் பூண்டு பவுடர் 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள் மற்றும் அரை டீஸ்பூன் பேக்கிங் சோடாவை சேர்த்து கலக்கிக் கொள்ளுங்கள் இப்போது அதில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து தேவையான அளவு குளிர்ந்த தண்ணீரை சேர்த்து கலக்கிக் கொள்ளுங்கள். கலக்கிய பின் மாவ் ரொம்ப கெட்டியாகவும் இருக்கக் கூடாது. ரொம்ப தண்ணீர் மாதிரியும் இருக்கக் கூடாது.
- 3
ரிங் ஷேப்பில் உள்ள வெங்காயத்தை முதலில் மைதா வில் டிப் செய்து பின் நாம் செய்த கலவையில் டிப் செய்யுங்கள். இப்போது அதைச் மூக்கின் உதவியால் வெளியே எடுத்து பிரெட் கிரம் பயன்படுத்தி கோட் செய்யுங்கள்.
- 4
இப்போது கோட் செய்த வெங்காய ரிங்ஸ் மீதமுள்ள தீயில் பொரிக்கவும் வெங்காய ரிங்ஸ் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
வெங்காய சீஸ் ரிங்ஸ் (Venkaaya cheese rings recipe in tamil)
என் கணவருக்கு சீஸ் பிடிக்கும். அவருக்கு செய்தேன் Addlin YummyCooking -
-
ஸ்பைஸி ஆனியன் ரிங்ஸ் (Spicy onion rings recipe in tamil)
#arusuvai2#goldenapron3 Aishwarya Veerakesari -
-
-
பொட்டேட்டோ ஸ்மைல்(potato smiley recipe in tamil)
#pongal2022குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் ஸ்னாக்ஸ் ஆக கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் Shabnam Sulthana -
-
-
-
-
-
-
-
போட்டோ ஸ்மைலி (Potato smiley recipe in tamil)
குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் (Including me😝) Azmathunnisa Y -
-
-
சீஸ் பால்ஸ் (Cheese balls recipe in tamil)
#GA4 Week17 #Cheeseகுழந்தைகளுக்குப் பிடித்த சுவையான இந்த சீஸ் பால்ஸை நீங்களும் முயற்சி செய்யுங்கள். Nalini Shanmugam -
-
-
-
-
-
-
சேனைக்கிழங்கு கட்லெட் (Senaikizhangu cutlet Recipe in Tamil)
#nutrient3#bookசேனை கிழங்கில் நார்ச்சத்து மேங்கனிஸ் விட்டமின் பி6 விட்டமின் E பொட்டாசியம் காப்பர் வைட்டமின் சி பாஸ்பரஸ் அனைத்தும் உள்ளது Jassi Aarif -
சர்க்கரை வள்ளி கிழங்குஃபிங்கர்ஸ் (Sarkaraivalli kilanku fingers recipe in tamil)
#arusuvai3 Jassi Aarif -
-
-
-
வால்நட் ஸ்டார் பிரட் (walnut star bread recipe in Tamil)
#cf9இந்த எளிமையான வித்தியாசமான ஸ்டார் பிரெட்டின் முழுமையான விளக்கத்தை தெரிந்து கொள்ள எனது யூடியூப் சேனலை பார்க்கவும். #TajsCookhousehttps://youtu.be/bs72kDROgOI Asma Parveen
More Recipes
கமெண்ட்