ஆட்டுகால் சூப்(mutton leg soup recipe in tamil)

Asfiya @cook_36814757
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஆட்டின் கால்களை நன்றாக சுத்தம்
செய்து கொள்ளவும்.சுத்தம் செய்த பிறகு 10 நிமிடம்
தண்ணீரில் ஊற வைத்து கொள்ளவும். - 2
அடுத்து அதை குக்கரில் போட்டு கொள்ளவும். பிறகு அதில் அரை ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் சீரக தூள்,ஒரு ஸ்பூன் மிளகு தூள், இரண்டு பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இரண்டு தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, உப்பு, நல்லெண்னைய், 5 அல்லது 6 பல் பூண்டு ஆகியவற்றை குக்கரில் சேர்த்து கொள்ளவும்.
- 3
சேர்த்த பிறகு அதை நன்கு கலந்து கொள்ளவும். அதில் நார்மல் தண்ணீற்கு பதிலாக அரிசி ஊற வைத்த தண்ணீரை ஊற்றி கொள்ளவும்.
- 4
ஊற்றிய பிறகு குக்கர் மூடி போட்டு மிதமான தீயில் 15 நிமிடம் வேக வைத்து கொள்ளவும். சுவையான ஆட்டு கால் சூப் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
-
-
-
மட்டன் நெஞ்செழும்பு சூப் (Mutton nenju elumbu soup recipe in tamil)
#goldenapron3 Sudharani // OS KITCHEN -
நெஞ்செலும்பு சூப்(bone soup recipe in tamil)
#wt3 எங்க வீட்ல செய்யுற நெஞ்செலும்பு சூப் ரொம்ப எளிமையான செய்முறைங்க... செஞ்சு பார்த்துட்டு சுவை எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க.. Tamilmozhiyaal -
-
-
-
-
-
-
மட்டன் எலும்பு சூப் (Mutton elumbu soup recipe in tamil)
இந்த சூப் உடம்புக்கு மிகவும் நல்லது சளி பிடித்தவர்களுக்கு இந்த சூப் செய்து சூடாக கொடுத்தால் சளி தொந்தரவுகள் நீங்கும் #GA4#week3 mutharsha s -
மட்டன் சூப்(mutton soup recipe in tamil)
#CF7உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க, எலும்புகள் வலுவடையும் சக்தி கொண்ட ஆரோக்கியமான மட்டன் சூப்.. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
ஆட்டுக்கால் சூப் (Aatukaal Soup Recipe in Tamil)
#Immunityஎங்கள் வீட்டில் பிறந்த குழந்தைக்கு ஆறு மாதம் தொடங்கிய முதல் இந்த ஆட்டுக்கால் சூப்பை குழந்தையின் உணவில் சேர்த்துக் கொள்வோம். ஒரு வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கும்போது பச்சை மிளகாயை தவிர்க்கவும். இந்த சூப்பில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்துமே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மையுடையவை. ஆகையால் இதனை செய்து அனைவரும் நலம் பெற நான் இந்த செய்முறையை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
-
-
-
-
-
தூதுவளை சூப் (Thoothuvalai soup recipe in tamil)
சளி மற்றும் இருமலுக்கு மிகவும் சிறந்த தூதுவளை சூப்#leaf Gowri's kitchen -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16331656
கமெண்ட்