மணத்தக்காளி கீரை பொரியல்(keerai poriyal recipe in tamil)

Kavya Rajkumar @kavyar17
மணத்தக்காளி கீரை பொரியல்(keerai poriyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மணத்தக்காளி கீரையை சுத்தம் செய்து அறிந்து தண்ணீரில் கழுவி தனியாக வைத்துக் கொள்வோம்
- 2
அடுப்பில் பாத்திரத்தை வைத்து என்னை விட்டு சூடான பிறகு கடுகு வெங்காயம் வர மிளகாய் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்
- 3
பிறகு கீரையை சேர்த்து உப்பு சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்
- 4
இப்போது தண்ணீர் சேர்த்து தட்டு போட்டு வேக வைக்கவும்
- 5
சிறிது தேங்காய் பூ சேர்க்கவும். மணத்தக்காளி கீரை பொறியல் தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16345928








கமெண்ட்