சாம்பார்(sambar recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரில் பருப்பை சேர்த்து அதனுடன் தக்காளி பூண்டு பெருங்காயத்தூள் மஞ்சள் தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து நான்கு விசில் விட்டு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். புலியை தண்ணீரில் சேர்த்து ஊற வைக்கவும்
- 2
இப்பொழுது வேறு ஒரு பாத்திரத்தில் கத்திரிக்காய் முருங்கைக்காய் கேரட் பீன்ஸ் ஆகியவற்றை தண்ணீர் சேர்த்து உப்பு மிளகாய் தூள் தனியா தூள் சாம்பார் பொடி சேர்த்து தண்ணீர் விட்டு வேக வைத்துக் கொள்ளவும்
- 3
இப்பொழுது வேகவைத்த பருப்பை வெந்த காய்கறிகளுடன் சேர்த்து உப்பு சரிபார்த்துக் கொள்ளவும் தேவைப்பட்டால் உப்பு சேர்த்து புளி கரைசலையும் சேர்த்துக் கொள்ளவும்
- 4
நன்றாக கொதி வந்த பிறகு கொத்தமல்லி ஏது சேர்த்து விடவும்
- 5
இப்பொழுது தாளிப்பதற்கு கடாயில் என்னையே சேர்த்து சூடான பிறகு கடுகு சீரகம் பெரிய வெங்காயம் கருவேப்பிலை மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளித்து சாம்பார் உடன் சேர்த்துக் கொள்ளவும்
- 6
சாம்பார் தயார்
Keywords
Similar Recipes
More Recipes












கமெண்ட்