குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil)

Rayyana Zakir
Rayyana Zakir @rayyanazakir

#qk

#qk

மேலும் படிக்க

வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil)

Rayyana Zakir
Rayyana Zakir @rayyanazakir

#qk

#qk

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1 1/2 மணி நேரம்
6-7 பேர்
  • 1.5கி சீரக சம்பா அரிசி
  • 8 பெரிய வெங்காயம்
  • 5 மிளகாய்
  • 5 தக்காளி
  • 3/4கப் இஞ்சி பூண்டு விழுது
  • 15 பீன்ஸ்
  • 3 கேரட்
  • 2உருளைக்கிழங்கு
  • 1/2கப் டபிள் பீன்ஸ்
  • 1கப் தயிர்
  • 1 பெரிய லெமன்
  • 1.5கட்டு புதினா
  • 1கட்டு மல்லித்தழை
  • 8ஸ்பூன் மல்லித்தூள்
  • 4ஸ்பூன் பிரியாணி மசாலா
  • 5ஸ்பூன் மிளகாய் தூள்
  • தாளிக்க:
  • 5.பிரியாணி
  • 5.பிரியாணி இலை
  • 10கிராம்பு
  • 5பட்டை
  • 150ml எண்ணெய்
  • 100ml நெய்
  • 3 அண்ணாச்சி மொக்கு
  • 2ஜாவித்ரி
  • 5ஏலக்காய்
  • 1ஸ்பூன் கல்பாசி
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

1 1/2 மணி நேரம்
  1. 1

    முதலில், தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    அரிசியை 30 நிமிடங்கள் ஊறவைத்து வடிகட்டவும்.

  3. 3

    டபிள் பீன்ஸ் ஐ 5 மணி நேரம் ஊற வைத்து எடுக்கவும்.

  4. 4

    அடி கனமான பாத்திரத்தில் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து தாளிக்க கொடுக்கப்பட்ட பொருட்களை சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயம்,மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், தக்காளி சேர்த்து மசிய வதக்கவும்.

    வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, பச்சை வாசம் போனதும், மிளகாய்த்தூள், மல்லித்தூள், பிரியாணி மசாலா தூள் சேர்த்து 2 நிமிடங்களுக்கு கிளறவும்.

  6. 6

    பின் தயிர் சேர்த்து கிளறி, பின்னர் மல்லி புதினா அரைத்த விழுது சேர்த்துக் கிளறவும்.

  7. 7

    பிறகு வெட்டி வைத்த காய்கறிகள் சேர்க்கவும்.

  8. 8

    காய்கறிகள் நம் விருப்பத்திற்கேற்ப கூட்டி குறைத்து சேர்க்கலாம்.

  9. 9

    1கப் பாசுமதி/சீரக சம்பா/சாப்பாடு புழுங்கல் அரிசிக்கு 2 கப் அளவு தண்ணீர் சேர்க்க(வெஜிட்டபிள் தம் பிரியாணிக்கு) வேண்டும். எனவே, அரிசியின் அளவிற்கு இன்னோரு மடங்கு தண்ணீர் சேர்த்து மீடியும் தீயில் 15 நிமிடங்கள் நன்றாக காய்கறிகளை வேக வைக்கவும்.தண்ணீர் கொதித்ததும் உப்பு,காரம் சரிபார்த்து சேர்க்கவும்.

  10. 10

    காய்கறிகள் முக்கால் பதம் வெந்ததும், ஊற வைத்து வடிகட்டிய அரிசி சேர்க்கவும். அரிசி சேர்த்து கொதித்ததும் உப்பு சரிபார்த்து ஒரு பெரிய எலுமிச்சம் பழச்சாறு மற்றும் சிறிதளவு புதினா இலைகள் சேர்த்து கலந்து விடவும்.

    வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
  11. 11

    சரியாக 8-10 நிமிடத்தில் அரிசி வெந்து விடும். அரிசி உடையாமல் கிளறவும். அரிசியும் தண்ணீரும் சமமாக இருக்கும் பொழுது, அதாவது நடுவில் தோண்டிப் பார்த்தால் கிரேவி தண்ணீர் இருக்கக்கூடாது.

  12. 12

    இந்த சமயத்தில், தோசைக்கல்லை அடுப்பில் வைத்து அதன் மேல் பிரியாணி பாத்திரத்தை வைத்து அதன் மேல் கனமான பொருள் வைத்து 20 நிமிடங்கள் சிறு தீயில் தம் போடவும்.

    வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 12 புகைப்படம்
  13. 13

    பின் 20 நிமிடங்கள் கழித்து திறந்து பார்த்தால்,பிரியாணி நன்றாக உதிரியாக இருக்கும்.

    வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 13 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Rayyana Zakir
Rayyana Zakir @rayyanazakir
10 ஜூலை 2022 16:00 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

காய்கறி பிரியாணி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. அவசர சாம்பார்(instant sambar recipe in tamil)
  2. ஈரல் வறுவல்(liver fry recipe in tamil)
  3. கிரில் பைனாப்பிள்(grilled pineapple recipe in tamil)
  4. சுவரொட்டி / மண்ணீரல் ஃப்ரை 😋🤤(manneeral fry recipe in tamil)
  5. கடலைப்பருப்பு சட்னி(kadalai paruppu chutney recipe in tamil)
  1. இட்லி(idly recipe in tamil)
  2. வெண்டைக்காய் பொரியல்(vendaikkai poriyal recipe in tamil)
  3. முருங்கைக்காய் குழம்பு(murungaikkai kulambu recipe in tamil)
  4. பொட்டுகடலை சட்னி(pottukadalai chutney recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16362054
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close