குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வெஜ் ஸ்ப்ரிங் ரோல்(veg spring roll recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வெஜ் ஸ்ப்ரிங் ரோல்(veg spring roll recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

வெஜ் ஸ்ப்ரிங் ரோல்(veg spring roll recipe in tamil)

Kavya Rajkumar
Kavya Rajkumar @kavyar17

#SS

#SS

மேலும் படிக்க

வெஜ் ஸ்ப்ரிங் ரோல்(veg spring roll recipe in tamil)

Kavya Rajkumar
Kavya Rajkumar @kavyar17

#SS

#SS

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
ஐந்து பேர்
  • அரை லிட்டர்என்னை
  • இரண்டுபட்டை
  • 2கிராம்பு
  • நான்குபெரிய வெங்காயம்
  • 100 கிராம்கேரட்
  • 100 கிராம்பீன்ஸ்
  • இரண்டு டீஸ்பூன்உப்பு
  • அரை டீஸ்பூன்மஞ்சள் தூள்
  • ஒரு டீஸ்பூன்மிளகாய் தூள்
  • ஒரு டீஸ்பூன்கரம் மசாலா
  • மாவு தயாரிப்பதற்கு
  • கால் கிலோமைதா மாவு
  • நான்கு டேபிள் ஸ்பூன்என்னை
  • அரை டீஸ்பூன்உப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    மைதா மாவை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதனுடன் உப்பு தேவையான அளவு தண்ணீர் மற்றும் எண்ணெயை சூடு செய்து சேர்த்துக் கொள்ளவும் அதனை இப்போது நன்றாக பிசைந்து புரோட்டா மாவு போல் தயார் செய்து ஊற வைத்துக் கொள்ளவும்

    வெஜ் ஸ்ப்ரிங் ரோல்(veg spring roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வெஜ் ஸ்ப்ரிங் ரோல்(veg spring roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வெஜ் ஸ்ப்ரிங் ரோல்(veg spring roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    கேரட் பீன்ஸ் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும் பிறகு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து சூடான பிறகு பட்டை கிராம்பு சேர்த்து வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும் இப்போது நறுக்கி கேரட் பின்சையும் சேர்த்துக் கொள்ளவும்

    வெஜ் ஸ்ப்ரிங் ரோல்(veg spring roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வெஜ் ஸ்ப்ரிங் ரோல்(veg spring roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    வதங்கி காய்கறியுடன் உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலாவை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்

    வெஜ் ஸ்ப்ரிங் ரோல்(veg spring roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்

    வெஜ் ஸ்ப்ரிங் ரோல்(veg spring roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    வெஜ் ஸ்ப்ரிங் ரோல்(veg spring roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இப்போதும் ஒரு சிறிய அளவு மாவு எடுத்து சப்பாத்தி போல் நன்றாக நைசாக தேய்த்துக் கொள்ளவும் அதனுள் வதக்கிய மசாலாவை வைத்து ரோல் செய்து கொள்ளவும்

    வெஜ் ஸ்ப்ரிங் ரோல்(veg spring roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    வெஜ் ஸ்ப்ரிங் ரோல்(veg spring roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    இப்போது வெஜ் ஸ்ப்ரிங் ரோல் எண்ணெய் சூடான பிறகு சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்

    வெஜ் ஸ்ப்ரிங் ரோல்(veg spring roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    வெஜ் ஸ்ப்ரிங் ரோல்(veg spring roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    வெஜ் ஸ்பிரிங் ரோல் தயார்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Kavya Rajkumar
Kavya Rajkumar @kavyar17
24 ஜூலை 2022 14:28 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

காய்கறி Roll ஸ்பிரிங் ரோல்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. மசால் வடை(masal vadai recipe in tamil)
  2. வெங்காய பூண்டு மணம் கலந்த ராகி முறுக்கு(ragi murukku recipe in tamil)
  3. வெங்காய பூண்டு மணம் கலந்த முறுக்கு(murukku recipe in tamil)
  4. நெய் சோறு(ghee rice recipe in tamil)
  5. முருங்கைக்காய் குழம்பு(murungaikai kulambu recipe in tamil)
  1. தலைப்பு : வெங்காய பஜ்ஜி(onion bajji recipe in tamil)
  2. தினை மாவிளக்கு(thinai maavilakku recipe in tamil)
  3. மசால் வடை(masal vadai recipe in tamil)
  4. பசுநெய்(ghee making in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16383957
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close