அவியல்(aviyal recipe in tamil)

ரேணுகா சரவணன் @cook_28752258
#FC
@cook_19872338
நானும் தோழி லட்சுமி ஸ்ரீதரனும் சேர்ந்து அடையும் அவியலும் செய்துள்ளோம்
அவியல்(aviyal recipe in tamil)
#FC
@cook_19872338
நானும் தோழி லட்சுமி ஸ்ரீதரனும் சேர்ந்து அடையும் அவியலும் செய்துள்ளோம்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் தண்ணீர் சேர்த்து அதில் அனைத்து காய்கறிகளையும் சேர்த்து அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவிடவும் காய்கறிகள் குழையக்கூடாது
- 2
பிறகு மிக்ஸியில் தேங்காய், சீரகம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து அரைத்து கொள்ளவும்
- 3
காய்கறிகள் வெந்ததும் அதில் அரைத்த மசாலாவை சேர்க்கவும் பிறகு அதில் மஞ்சள் தூள், தேங்காய் எண்ணெய் சேர்த்து கிளறவும்
- 4
பிறகு அதில் தயிர் சேர்த்து கொதிக்க விடவும் பிறகு அதில் கருவேப்பிலை சேர்த்து இறக்கவும்
- 5
இப்பொழுது சுவையான ஆரோக்கியமான அவியல் தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16411909

















கமெண்ட் (4)