ராஜ்மா குழம்பு(rajma curry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மேலே சொன்ன அனைத்தையும் வாணலியில் எண்ணெய் ஊற்றி சேர்த்து வறுத்து ஆரிய பிறகு நைசாக அரைத்து கொள்ளவும்.
- 2
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சீரகம் ராஜ்மா வெங்காயம் தக்காளி உப்பு சேர்த்து வதக்கி அதில் அரைத்த விழுதை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு உப்பு சரி பார்த்து மூடி வைத்து2 விசில் வந்ததும் இறக்கவும்.
- 3
ராஜ்மா அரைத்த குழம்பு ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16452805










கமெண்ட்