ஜாலர் பரோட்டா(jalar parotta recipe in tamil)

Haniyah Arham
Haniyah Arham @haniyahar

#KJ

ஜாலர் பரோட்டா(jalar parotta recipe in tamil)

#KJ

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடம்
4 பேர்
  1. 250 கிராம்மைதா மாவு
  2. 1முட்டை
  3. 100 mlதேங்காய் பால்
  4. 1 டீஸ்பூன்உப்பு
  5. 1 டீஸ்பூன்சர்க்கரை
  6. 3பெரிய வெங்காயம்
  7. 100 கிராம்மட்டன் கைமா
  8. 1 டீஸ்பூன்மஞ்சள் தூள்
  9. 1 டீஸ்பூன்மிளகாய் தூள்
  10. ஒன் டீ ஸ்பூன்இஞ்சி பூண்டு பேஸ்ட்
  11. 1தக்காளி
  12. 50 mlஎன்னை

சமையல் குறிப்புகள்

40 நிமிடம்
  1. 1

    மசாலா செய்வதற்கு ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் பெரிய வெங்காயம் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்

  2. 2

    பிறகு அதில் மட்டன் கைமா சேர்த்து அதை நன்றாக வதக்கிய பிறகு உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்

  3. 3

    சிறிதளவு கொத்தமல்லி சேர்த்து பத்து நிமிடம் வேக வைக்கவும். இப்போது மட்டன் கைமா மசாலா தயார்

  4. 4

    ஜாலர் மாவு செய்வதற்கு மைதா மாவு உப்பு சர்க்கரை முட்டை சேர்த்து மிக்ஸியில் அடித்துக் கொள்ளவும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மீண்டும் ஒருமுறை அரைத்துக் கொள்ளவும்

  5. 5

    அந்த மாவை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்த்து மாவை கலந்து வைத்துக் கொள்ளவும்

  6. 6

    இப்போது அந்த மாவை இங்கும் அங்குமாக தோசை கல்லில் போட்டு எடுத்துக் கொள்ளவும்

  7. 7

    இரண்டு ஜாலர் விவசாயி மேலே வைத்து அதன் நடுவில் கைமா மசாலாவை வைத்து நான்கு பக்கமாக மதித்துக் கொள்ளவும்

  8. 8

    இப்போது அதை தோசை கல்லில் எண்ணெய் சேர்த்து இரண்டு பக்கமும் வறுத்து எடுத்துக் கொள்ளவும்

  9. 9

    சுவையான ஜாலர் பரோட்டா தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Haniyah Arham
Haniyah Arham @haniyahar
அன்று

Similar Recipes