குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வாழைப்பூ வடை(valaipoo vadai recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வாழைப்பூ வடை(valaipoo vadai recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

வாழைப்பூ வடை(valaipoo vadai recipe in tamil)

Danisha David
Danisha David @danidavid1

#KJ

#KJ

மேலும் படிக்க

வாழைப்பூ வடை(valaipoo vadai recipe in tamil)

Danisha David
Danisha David @danidavid1

#KJ

#KJ

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
6 பேர்
  • 50 கிராம்வாழைப்பூ
  • 2பெரிய வெங்காயம்
  • 2 ஸ்பூன்உப்பு
  • 100 கிராம்துவரம் பருப்பு
  • 1 டீஸ்பூன்மிளகாய் தூள்
  • 1 டீஸ்பூன்தனியாத்தூள்
  • 1 டீஸ்பூன்இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • சிறிதளவுகொத்தமல்லி
  • அரை லிட்டர்எண்ணை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    முதலில் துவரம் பருப்பை தண்ணீர் சேர்த்து ஊற வைக்கவும் பிறகு வாழைப்பூவை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்

  2. 2

    ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் கொத்தமல்லி இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்துக் கொள்ளவும்

    வாழைப்பூ வடை(valaipoo vadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அதனுடன் உப்பு மிளகாய்த்தூள் தனியாத்தூள் சேர்த்துக் கொள்ளவும்

    வாழைப்பூ வடை(valaipoo vadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    இப்போது சுத்தம் செய்து வைத்துள்ளோம் வாழைப்பூவை மிக்சியில் ஒரு அடி அடித்து சேர்த்துக் கொள்ளவும்

    வாழைப்பூ வடை(valaipoo vadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    வாழைப்பூ வடை(valaipoo vadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    ஊற வைத்த பருப்பை கொரகொரப்பாக அரைத்து அதில் சேர்த்துக் கொள்ளவும்

    வாழைப்பூ வடை(valaipoo vadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    வாழைப்பூ வடை(valaipoo vadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    நன்றாக கலந்து விட்டு ஐந்து நிமிடம் விடவும்

    வாழைப்பூ வடை(valaipoo vadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    வடை போல் தட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும் பிறகு என்னையே சூடு ஆக்கிய பிறகு போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும்

    வாழைப்பூ வடை(valaipoo vadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    வாழைப்பூ வடை(valaipoo vadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    சுவையான வாழைப்பூ வடை தயார்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Danisha David
Danisha David @danidavid1
21 ஆகஸ்ட் 2022 18:42 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

வாழைப்பூ வடை Vaalaipoo வடா

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. முட்டை குழம்பு(muttai kulambu recipe in tamil)
  2. ராஜ்மா குழம்பு(rajma curry recipe in tamil)
  3. ஜாலர் பரோட்டா(jalar parotta recipe in tamil)
  4. பச்சை மிளகாய் தேங்காய் சட்னி(coconut chutney recipe in tamil)
  5. முள்ளங்கி சாம்பார்(raddish sambar recipe in tamil)
  1. பச்சை மிளகாய் தேங்காய் சட்னி(coconut chutney recipe in tamil)
  2. ஜாலர் பரோட்டா(jalar parotta recipe in tamil)
  3. நெய் அப்பம், விரத(nei apam recipe in tamil)
  4. வேர்க்கடலை பர்பி, விரத(peanut chikki recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16452907
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close