நெய் அப்பம், விரத(nei apam recipe in tamil)

#KJ
முழுக்க நெய்யில் பொரிக்கவில்லை குழி ஆப்ப கடாயில் சிறிது நெய் தடவி செய்தேன் இது செட்டிநாடு இனிப்பு பணியாரம் இல்லை; உன்னி ஆப்பம் இல்லை. சர்க்கரைவள்ளி கிழங்கு ஆப்பம்; சர்க்கரைவள்ளி கிழங்கில் இனிப்பு, அதிக நார் சத்து. வைட்டமின். ஆன்டிஆக்ஸிடன்டுகளும் (anti oxidant) உள்ளன. ஆரோக்யமானது. சக்கரை வியாதிக்கும் நல்லது
நெய் அப்பம், விரத(nei apam recipe in tamil)
#KJ
முழுக்க நெய்யில் பொரிக்கவில்லை குழி ஆப்ப கடாயில் சிறிது நெய் தடவி செய்தேன் இது செட்டிநாடு இனிப்பு பணியாரம் இல்லை; உன்னி ஆப்பம் இல்லை. சர்க்கரைவள்ளி கிழங்கு ஆப்பம்; சர்க்கரைவள்ளி கிழங்கில் இனிப்பு, அதிக நார் சத்து. வைட்டமின். ஆன்டிஆக்ஸிடன்டுகளும் (anti oxidant) உள்ளன. ஆரோக்யமானது. சக்கரை வியாதிக்கும் நல்லது
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை சமைக்கும் இடத்தில் வைக்க
- 2
தேவையான பொருட்களை சமைக்கும் இடத்தில் வைக்க
- 3
நெய்யை தவிர மற்ற எல்லாவற்றையும் ஒரு கிண்ணத்தில் கலந்து, கொள்ளவும், 10 நிமிடம் ரெஸ்ட் செய்யவும்.. 2 மேஜைகரண்டி மாவை உருண்டை செய்யலாம்.
குழி பணியாரம் செய்யூம் பாத்திரம் அல்லது டாலர் பான் கேக் செய்யும் பாத்திரம். குழிகளின் மீது கொஞ்சம் நெய்யை தடவி ஒவ்வொரு குழியிலும் ஒரு உருண்டை வைத்து ஒரு சிறிது (drops) நெய் மேலே ஊற்றவும். பாத்திரத்தை மூடி குறைந்த சூட்டில் 3 நிமிடம் வைக்கவும். - 4
2 பக்கமும் பொன் சவப்பாக வேண்டும். பிறகு உருண்டை திருப்பி போட்டு 3 நிமிடம் வைக்கவும். ஆப்பம் தயார் ஆப்பம் மீது சில துளி தேனையும் ஊற்றலாம்
ஆப்பங்களை தட்டிர்க்கு மாற்றுக. ஓரு கிண்ணத்தில் ஆப்பங்களை வைத்து நெவேத்தியம் செய்க
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சர்க்கரைவள்ளி கிழங்கு ஆப்பம் (sarkkarai valli kilangu appam recipe in tamil)
சர்க்கரைவள்ளி கிழங்கில் இனிப்பு, அதிக நார் சத்து. வைட்டமின். ஆன்டிஆக்ஸிடன்டுகளும் (anti oxidant) உள்ளன. ஆரரோக்யமானது. சக்கரை வியாதிக்கும் நல்லது. #book Lakshmi Sridharan Ph D -
சர்க்கரை வள்ளி கிழங்கு ஆப்பம் (sarkarai valli kilangu aapam recipe in Tamil)
சர்க்கரை வள்ளி கிழங்கில் இனிப்பு, அதிக நார் சத்து. வைட்டமின். ஆன்டிஆக்ஸிடன்டுகளும் (antioxidant) உள்ளன. ஆரோக்யமானது. சக்கரை வியாதிக்கும் நல்லது , இனிப்பு நாவிலும் வேண்டும் . வாழ்க்கைலும் நாள்தோறும் வேண்டும். ஆரோக்யமான உடலு க்கும் மனதிர்க்கும் ஆரோக்யமான உணவு வேண்டும், இது எளிய சுவை அதிகமான ரேசிபி #book Lakshmi Sridharan Ph D -
உன்னி அப்பம் (Unni appam)
#kjமிகவும் பாப்புலர் ஆன கேரளா சாஃப்ட் இனிப்பு மிகுந்த ஆப்பம். நெய் ஆப்பம். உன்னி ஆப்பம் உன்னி கிருஷ்னனுக்கு நெய்வேத்தியம் செய்தேன் . டீப் வ்ரை செய்யவில்லை. குழி ஆப்ப கடாயில் சிறிது நெய் தடவி செய்தேன். #kj Lakshmi Sridharan Ph D -
வால்நட் சக்கரை வள்ளிக்கிழங்கு குலாப் ஜாமுன் (Walnut sarkaraivalli kilanku gulabjamun recipe in tamil
எங்கள் கலிபோர்னியா வால்நட் உலக பிரசித்தம் . தினமும் வால்நட் சும்மாவே சாப்பிடுவேன். சக்கரை வள்ளிக்கிழங்கு நீராவியில் வேகவைத்து சாப்பிடுவேன்.. போட்டிக்காக குலாப் ஜாமுன் செய்தேன்எண்ணையில் பொரிக்காத சுவையான சத்தான குலாப் ஜாமுன். #walnuts Lakshmi Sridharan Ph D -
சக்கரை வள்ளி கிழங்கு சக்கரை பொங்கல்(Sakkarai Valli Kizgahu Sakkarai Pongal Recipe in Tamil)
இனிப்பான சுவையான, சத்தான சக்கரை வள்ளி கிழங்கு சக்கரை பொங்கல். சக்கரையைக் குறைத்து, சக்கரை வள்ளி கிழங்கு, சீரக சம்பா அரிசி, பாசிபருப்புடன் செய்த பொங்கலை எல்லாரும் சுவைத்து நலம் பெறலாம், #arusuvai1 Lakshmi Sridharan Ph D -
சர்க்கரைவள்ளி கிழங்கு பாயசம் (sarkkarai kilangu payasam recipe in tamil)
அமெரிக்காவில் தேங்க்ஸ் கிவிங் (Thanks giving) சமயம் இனிப்பு பதார்த்தம் எல்லாவற்றிலும் சர்க்கரைவள்ளி கிழங்கு நட்சத்திரம். பொங்கல் உழவர்களுக்கும் , மாட்டுக்கும் , சூரியனுக்கும் நன்றி செலுத்தும் பண்டிகை . என் சமையலறைலும் நட்சத்திரம் சர்க்கரைவள்ளி கிழங்கு. சுவையும் சத்தும் இனிப்பும் சர்க்கரைவள்ளி கிழங்ககில் உள்ளதால் கூட சர்க்கரை சேர்க்க தேவை இல்லை. தேங்காய் பால் அதிமதுரம் இனிப்பு கூட்டும். நீராவியில் சமைத்து , உரித்து , நன்றாக பிசைந்த சர்க்கரைவள்ளி கிழங்ககோடு பாலும், தேங்காய் பாலும் சேர்த்து நன்றாக கலக்கி, மிதமான தீயில் கொதிக்க வைத்து, நெய்யில் வறுத்த முந்திரி, காய்ந்த கருப்பு திராட்சை சேர்தேன். ஜாதிக்காய் தூள்,ஏலக்காய் தூள், குங்குமப்பூ சேர்த்து வாசனையான பாயசத்தை தயாரித்தேன்.#book Lakshmi Sridharan Ph D -
கம்பு நெய் அப்பம்... (Bajra sweet..) (Kambu nei appam recipe in tamil)
#millet #கம்பு மாவினால் செய்த சுவையான நெய் அப்பம்.. கம்பு உடல் ஆரோக்கியத்துக்கும் தோல் வியாதி உள்ளவர்களுக்கும் சாப்பிட ரொம்ப நல்லது... Nalini Shankar -
-
சாப்ட் நெய் அப்பம்..
#kj ... ஸ்ரீகிருஷ்ணா ஜெயந்தி அன்று கண்ணனுக்கு பிடித்த நெய் அப்பம் செய்து நைவேத்தியம் பண்ணுவார்கள்... பஞ்சு போன்று நெய் வாசமுடன் அருமையான சுவையில்... Nalini Shankar -
ஹயக்ரீவ பிரசாதம்-- கடலை பருப்பு மட்டி (Kadalai paruppu matti recipe in tamil)
கடலை பருப்பு மட்டி உடுப்பியில் ஹயக்ரீவருக்கு செய்யும் இனிப்பு பிரசாதம். கோயிலில் சின்னமோன் சேர்பார்களோ இல்லையோ எனைக்கு தெரியாது. நான் ஏலக்காய், ஜாதிக்காய், அதிமதுரப்பொடிகளுடன் சின்னமோன் சேர்த்தேன் #jan1 Lakshmi Sridharan Ph D -
கோதுமை ஹல்வா (திருநெல்வேலி ஹல்வா)
#vattaramSimply delicious 99% பாரம்பரிய முறையில் செய்தேன். மாவை நீரில் ஊற வைத்து, புளிக்க செய்து பால் தயாரித்தேன். சாஃப்ட் சில்கி நெய் ஒழூகும் சுவையான இனிப்பான ஹல்வா. #vattaram Lakshmi Sridharan Ph D -
நெய் உருண்டை/ பயத்தம் லாடு (Nei urundai recipe in tamil)
#Deepavali #kids2இது பாரம்பரியமாக செய்யும் இனிப்பு வகையாகும். பாசிப்பயிறு செய்வதால் புரத சத்து அதிகம். மேலும் முந்திரி நெய் சேர்ப்பதால் சுவை அதிகம். ஹெல்தியான ஸ்பீட் வகையாகும். Meena Ramesh -
ரவா கேசரி(rava kesari recipe in tamil)
#QKஇன்று வெள்ளி கிழமை. ஏதாவது ஒரு இனிப்பு பதார்த்தம் செய்யலாம் என்று நினைத்து கேசரி செய்தேன். ரவா கேசரிஸ்ரீதர் விரும்பும் இனிப்பு. எல்லாரும் கேசரிக்கு ஏகப்பட்ட நெய், சக்கரை சேர்க்கிறார்கள், எனக்கு அதில் விருப்பமில்லை. நெய், சக்கரை சிறிது குறைவாக சேர்த்தேன், இயற்க்கையாகவே இனிப்பான அதிமதுரம் சேர்க்க முடிவு செய்தேன். கேசரி பவுடர், பூட் கலர் பவுடர் நலத்திர்க்கு கேடு செய்வதால் சேர்க்கவில்லை. குங்குமப்பூவிர்க்கு கேசர் என்று பெயர். அதைதான் கேசரியில் சேர்க்க வேண்டும், நிறம், மணம் கொடுக்கும் Lakshmi Sridharan Ph D -
உன்னி ஆப்பம் (Unniappam recipe in tamil)
மிகவும் பாப்புலர் ஆனா கேரளா சாஃப்ட் இனிப்பு மிகுந்த ஆப்பம். நெய் ஆப்பம். உன்னி ஆப்பம் உன்னி கிருஷ்னனுக்கு நெய்வேத்தியம் செய்தேன் #kerala #photo Lakshmi Sridharan Ph D -
வரகரிசி புட்டு(varagarisi puttu recipe in tamil)
#CF1வெள்ளி அன்று பெருமாளுக்கு நெய்வேத்தியம் செய்ய வெல்ல புட்டு செய்தேன். நான் ஒரு ஹெல்த் பூட் நட் (health food nut). உணவே மருந்து. இதில் உள்ள எல்லா பொருட்களிலும் நோய் எதிர்க்கும் சக்தி வரகு அரிசி Anti-diabetic, Anti-obesity, Anti-cholesterol. பருப்புகளில் புரத சத்து அதிகம் தேங்காய்: நல்ல கொழுப்பு, நார், இரும்பு, மெக்நீஸியம், சத்து நிறைந்தது,; நோய் எதிர்க்கும் சக்தி அதிகம். முந்திரி: நல்ல கொழுப்பு, கொலஸ்ட்ரால் கட்டுபடுத்தும். திராட்சைல-- ஏராளமான அன்டை ஆக்ஸிடென்ட் நோய் எதிர்க்க Lakshmi Sridharan Ph D -
சக்கரை வள்ளி கிழங்கு சக்கரை பொங்கல்(sweet potato sweet pongal recipe in tamil)
#sa #choosetocookசாஃப்ட் சில்கி சுவையான சத்தான சக்கரை பொங்கல் சீரக சம்பா அரிசி, சக்கரை வள்ளி கிழங்கு சேர்த்து செய்தது. சீரக சம்பா அரிசி பயதம் பருப்பு பாலிலேயே வெந்தது –பிரஷர் குக்கரில் நிராவியில், முதலில். பின் மறுபடியும் பாலில் சக்கரை வள்ளிகிழங்கு, வெல்லத்துடன், குங்குமப்பூ, ஏலக்காய் கூட குழைய குழைய வெந்தது. Lakshmi Sridharan Ph D -
தினை அரிசி சக்கரை பொங்கல்/ thinai rice pongal receip in tamil
#vattaram #week15 #milkபல்லாயிர கணக்கான ஆண்டுகளாக தமிழர் உணவில் தினை அரிசி முக்கியதுவம் பெற்றிருக்கிறது. தேனும், தினையும் கலந்து அப்படியே சாப்பிடலாம். புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம்நான் தினை அரிசி, பாசி பருப்பு, பனங்கல்கண்டு, பால், சேர்த்து பிரஷர் குக்கரில வேக வைத்து . அதை பின் வேறொரு பாத்திரத்தில் மாற்றி பாலை பொங்க வைத்து செய்தேன். பின் தேனையும் சேர்த்தேன். இனிப்பு பொருட்கள் எல்லாம் நலம் தரும் பொருட்கள் Lakshmi Sridharan Ph D -
நெய் கொழுக்கட்டை(nei kolukattai recipe in tamil)
#vc - vinayaka chathurthiவிநாயக சதுர்த்தி க்கு செய்யும் ரொம்ப விதேஷமான கொழுக்கட்டை.. இது நெய்யில் செய்வதுதான் இதின் விசே ஷம்... ஒரு வாரம் வெச்சிருந்து சாப்பிடலாம்... Nalini Shankar -
-
-
ஜவ்வரிசி பாயசம்(javvarisi payasam recipe in tamil)
#pjபுரட்டாசி மாதம் சனிக்கிழமை பெருமாளுக்கு மாவிளக்கு ஏற்றி ஜவ்வரிசி பாயசம் செய்தேன். பாலுடன் இனிப்பான தேங்காய்பால் சேர்த்ததால் சக்கரை சேர்க்கவில்லை.ஜவ்வரிசி முத்துக்கள் சுத்தமான கார்போஹைடிரெட்.ஸ்டார்ச், விரத சாப்பாடிர்க்கு உகந்தது. தசைகளை வலிபடுத்தும். ஜீரணத்திரக்கு நல்லது, ஆரோக்கியமான உணவு பொருட்கள், ஆரோக்கியமான செய்முறை சுவையும் சத்தும் கூடிய ஜவ்வரிசி பாயசம் அதுதான் என் குறிக்கோள் Lakshmi Sridharan Ph D -
🍪🍪நெய் உருண்டை🍪🍪 (Nei urundai recipe in tamil)
நெய் உருண்டை உடம்புக்கு மிகவும் சத்தானது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர். இது உடல் வலியைப் போக்கும். இது செட்டிநாட்டின் பாரம்பரிய உணவு. இது எளிதாக செரிமானமாகும். #deepavali Rajarajeswari Kaarthi -
கோதுமை பர்பி (Sukhdi - Gujarati traditional sweet) (Kothumai burfi recipe in tamil)
குஜராத் மாநிலத்தில் பாரம்பரிய இனிப்பு இந்த கோதுமை பர்பி.... கோதுமை மாவுடன் வெல்லம் சேர்த்து நெய்விட்டு செய்வது ...ஆரோக்கியமான இனிப்பு .மிகவும் எளிதானது...... karunamiracle meracil -
விரதஅவல் கேசரி(aval kesari recipe in tamil)
#KJஅவல் கிருஷ்ண ஜயந்தியின் ஸ்டார். கிருஷ்ணருக்கும் குசேலர்க்கும் இருந்த நட்பின் அடையாளம். எளிதில் செய்யக்கூடிய சுவை நிறைந்த கேசரி Lakshmi Sridharan Ph D -
நெய் முருங்கைக்கீரை தேங்காய் லட்டு (nei murungai thengai laddu recipe in tamil)
முருங்கைக்கீரை இல் இரும்புச் சத்து நிறைந்துள்ளது.குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. இவ்வாறு செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.#book #myfirstrecipe #book #goldenapron3 Afra bena -
பருப்பு பில்லை (தட்டை), விரத(dal thattai recipe in tamil)
#KJகோகுலாஷ்டமி அன்று செய்தேன். எண்ணையில் பொறிக்கும் ஸ்நாக் மிகவும் ருசி கிருஷ்னர் பிறந்த நாள் அம்மா கொண்டாடுவது போல செய்வேன், வெய்யிலில் அடுப்பின் பக்கத்தில் எண்ணையில் பொறிப்பது எனக்கு இஷ்டமில்லை. நெய்வேதியத்தீர்க்காக செய்தேன் ஸ்ரீதர் விரும்பி சாப்பிடுவார் Lakshmi Sridharan Ph D -
தினை அரிசி சக்கரை பொங்கல் (Thinai arisi sarkarai pongal recipe in tamil)
பல்லாயிர கணக்கான ஆண்டுகளாக தமிழர் உணவில் திணை அரிசிமுக்கியதுவம் பெற்றிருக்கிறது. தேனும், தினையும் கலந்து அப்படியே சாப்பிடலாம். புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம். நான் தினை அரிசி, பாசி பருப்பு, பனங்கல்கண்டு, பால், தேங்காய் பால் சேர்த்து பிரஷர் குக்கரில வேக வைத்து . அதை பின் வேறொரு பாத்திரத்தில் மாற்றி பாலை பொங்க வைத்து செய்தேன். பின் தேனையும் சேர்த்தேன். இனிப்பு பொருட்கள் எல்லாம் நலம் தரும் பொருட்கள் #millet Lakshmi Sridharan Ph D -
-
-
More Recipes
கமெண்ட் (2)