வாழைப்பூ வடை(valaipoo vadai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் துவரம் பருப்பை தண்ணீர் சேர்த்து ஊற வைக்கவும் பிறகு வாழைப்பூவை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்
- 2
ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் கொத்தமல்லி இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்துக் கொள்ளவும்
- 3
அதனுடன் உப்பு மிளகாய்த்தூள் தனியாத்தூள் சேர்த்துக் கொள்ளவும்
- 4
இப்போது சுத்தம் செய்து வைத்துள்ளோம் வாழைப்பூவை மிக்சியில் ஒரு அடி அடித்து சேர்த்துக் கொள்ளவும்
- 5
ஊற வைத்த பருப்பை கொரகொரப்பாக அரைத்து அதில் சேர்த்துக் கொள்ளவும்
- 6
நன்றாக கலந்து விட்டு ஐந்து நிமிடம் விடவும்
- 7
வடை போல் தட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும் பிறகு என்னையே சூடு ஆக்கிய பிறகு போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும்
- 8
சுவையான வாழைப்பூ வடை தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai Recipe in Tamil)
ஒரு வித்தியாசமான வடை. குழந்தை முதல் முதியவர்கள் வரை விரும்பி சாப்பிடலாம் இந்த சத்தான சுவையான மொரு மொரு வடை. வாழைப்பூ, பருப்புகள் ஏராளமான நார் சத்து கொண்டவை. இதில் உள்ள எல்லா உணவு பொருட்களும் (இஞ்சி, பூண்டு, மல்லி, கறிவேப்பிலை அனைத்தும்) நோய் தடுக்கும் சக்தி கொண்டவை. பருப்புகளில் ஏகப்பட்ட புரத சத்து. பாசிப்பயறு , உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு, துவரம்பருப்பு, வெள்ளை காராமணி ஐன்தையும் ஊறவைத்து, வடித்து. இஞ்சி, பூண்டு, உலர்ந்த சிகப்பு மிளகாய், சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக பிளென்டிரில் போட்டு கொர கொரவென்று அறைத்தேன், கப் அரிசி மாவுடன் கலந்து, வாழைப்பூ, வெங்காயம், குடை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து தேவையான உப்பு சேர்த்து நன்றாக கலந்தேன், சின்ன சின்ன உருடைகள் பண்ணி , தட்டி சூடான எண்ணையில் பொறித்தேன். மொரு மொருவென்று சுவையான சத்தான வடைகள் தயார்.. #nutrient3 # family Lakshmi Sridharan Ph D -
வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai recipe in tamil)
#arusuvai3 #துவர்ப்பு Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
-
-
-
-
-
வாழைப்பூ வடை (vaalipoo vadai recipe in tamil)
#Book ( 1 வாரம்- 2 nd ரெசிபி) Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai recipe in tamil)
#deepfryகுழந்தைங்க வாழைப்பூ பொரியல் சாப்பிட மாட்டார்கள் இந்த மாதிரி வடை செய்து குடுத்தா விரும்பி சாப்பிடுவார்கள் சத்யாகுமார் -
சத்தான வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai Recipe in Tamil)
#family#nutrient3இன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி நம் உடம்பிற்கு மிகவும் ஆரோக்கியமான வாழைப்பூ வடை. இதில் அதிக அளவு நார்ச்சத்தும், வைட்டமின் இ உள்ளது. வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
-
-
-
-
-
பாசிப்பருப்பு வாழைப்பூ வடை (Paasiparuppu vaazhaipoo vadai Recipe in Tamil)
#nutrient2 பாசிப்பருப்பு வாழைப்பூ வடை Saranya Sriram -
-
-
-
மொறுமொறு வாழைப்பூ வடை
#banana.. செம டேஸ்டில் மொறு மொறு ஹெல்த்தியான வாழைப்பூ வடை என்னுடைய செமுறையில்... Nalini Shankar -
வாழைப்பூ மினி கோலா வடை(valaipoo kola vadai recipe in tamil)
#VC (குழந்தைவிநாயகருக்கானவடைஅப்படியேசாப்பிடலாம் SugunaRavi Ravi -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16452907
கமெண்ட்