பச்சை மிளகாய் தேங்காய் சட்னி(coconut chutney recipe in tamil)

Anu Daisy
Anu Daisy @anu85

#KJ

பச்சை மிளகாய் தேங்காய் சட்னி(coconut chutney recipe in tamil)

#KJ

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
4 பேர்
  1. 50 கிராம்தேங்காய்
  2. 25 கிராம்போட்டுக்கடலை
  3. 2பச்சை மிளகாய்
  4. 6 பல்பூண்டு
  5. 2 டேபிள் ஸ்பூன்எண்ணை
  6. 1 டீஸ்பூன்கடுகு
  7. 1 கொத்துகருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    ஒரு மிக்ஸியில் தேங்காய் பொட்டுக்கடலை பச்சை மிளகாய் பூண்டு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்

  2. 2

    தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்

  3. 3

    தாளிப்பதற்கு ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடான பிறகு கடையே கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்

  4. 4

    சட்னியை மிக்ஸியில் இருந்து ஒரு பாத்திரத்திற்கு மாற்றி அதில் தாளிப்பை சேர்த்து கலந்து விடவும்

  5. 5

    சுவையான தேங்காய் சட்னி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Anu Daisy
Anu Daisy @anu85
அன்று

Top Search in

Similar Recipes