வெந்தய சாப்பாடு(venthaya sapadu recipe in tamil)

Hema Madhu @hema615
வெந்தய சாப்பாடு(venthaya sapadu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து அது சூடான பிறகு அதில் கடுகு சீரகம் வெந்தயம் சேர்த்து அதன் பின் பெரிய வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக விளக்கவும்
- 2
வெங்காயம் வதங்கிய பிறகு இப்பொழுது தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்
- 3
இப்போது கொத்தமல்லி புதினா மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்
- 4
வதங்கிய பிறகு இப்போது தண்ணீர் சேர்த்து அதை நானும் உப்பு மற்றும் மஞ்சள் கொலை சேர்த்து கொதி வரும் வரை தட்டு போட்டு மூடவும்
- 5
கொதி வந்த பிறகு அரிசியை போட்டு வேக வைக்கவும். தண்ணீர் பற்றும் வரை தம்மிற்கு விடவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16479863








கமெண்ட்