லெமன் ஜூஸ்(lemon juice recipe in tamil)

Angesh Kumar @angesh
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணியை சேர்த்து அதனுடன் ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ள
- 2
இப்போது ஒரு எலுமிச்சம் பழ ஜூஸ் மற்றும் சர்க்கரையை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
- 3
சர்க்கரை நன்றாக கரைந்த பிறகு புதினாவை கசக்கி உள்ளே போடவும்
- 4
எலுமிச்சை ஜூஸ் தயார் பரிமாறலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
புதினா எலுமிச்சை ஜூஸ் (Puthina elumichai juice recipe in tamil)
#Arusuvai 1 புதினாவில் ஏராளமான நன்மைகள் உள்ளன. புதினா ஜூஸ் என் மகனுக்கு மிகவும் பிடித்துவிட்டது. Manju Jaiganesh -
-
* பச்சை திராட்சை, எலுமிச்சை ஜூஸ்*(green grape lemon juice recipe in tamil)
@Renugabala recipe, ரேணுகா பாலா, அவர்களது ரெசிபி.இனிப்பும், புளிப்பும், சேர்ந்து சுவை மிகவும் நன்றாக இருந்தது.ஐஸ் கட்டிக்கு பதில் ஐஸ் வாட்டர் பயன்படுத்தினேன். Jegadhambal N -
*ரோஸ் எஸன்ஸ் மாக்டெயில்*(rose essence mocktail recipe in tamil)
இந்த வெயிலுக்கு ஏற்ற ரெசிபி இது.மாக்டெயிலில், பல வகை உள்ளது.நான் ரோஸ் எஸன்ஸ் வைத்து, செய்தேன்.மிகவும் சுவையாக இருந்தது. Jegadhambal N -
மின்ட் லெமனேட்(mint lemonade recipe in tamil)
#CF9மிகவும் எளிமையானது பாட்டி ஸ்டார்ட்டர் ஆக பயன்படுத்தலாம் Shabnam Sulthana -
-
*மாதுளை ஜூஸ்*(pomegranate juice recipe in tamil)
மாதுளையில் வயிற்றில் குவிந்துள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்கும் தன்மை உள்ளது. மேலும் உடல் எடை குறைவதற்கும், சர்க்கரை நோயை குறைப்பதற்கும் இப்பழம் பெரிதும் உதவுகின்றது. Jegadhambal N -
-
இஞ்சி லெமன் ஜூஸ்(lemon ginger juice recipe in tamil)
வெயில் காலம் வந்தாலே ஜுஸ் மட்டும் தான் உடனடி யாக குடிக்க தோன்றும் அதனால் 3 நிமிடங்களில் தயாரிக்கும் மிக சூப்பரான இஞ்சி லெமன் ஜுஸ் உடலுக்கு அதிக நன்மை தரும் Banumathi K -
*லெமன், மின்ட், ஜூஸ்(lemon mint juice recipe in tamil)
#wwஇந்த ஜூஸ் எனக்கு மிகவும் பிடிக்கும். இதை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.செய்வது மிகவும் சுலபம். Jegadhambal N -
லெமன் சர்பத் (Lemon sarbath recipe in tamil)
#arusuvai4இன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி மிகவும் சுவையான லெமன் சர்பத். Aparna Raja -
ஃப்ரெஷ் புதினா இஞ்சி லெமன் ஜூஸ்
#immunityநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் புதினா இஞ்சி லெமன் ஆகியவற்றாலான மிகவும் சுவையான ஆரோக்கியமான ஜூஸ் Sowmya -
-
-
-
-
-
Lemon Mojito (Mocktail) (Lemon mojito recipe in tamil)
# GA4 # 17 Week நட்சத்திர ஓட்டலில் கிடைக்கும் Lemon Mojito இப்ப நம்ம வீட்டில் . Revathi -
-
-
அன்னாசி பழ ஜூஸ் (Annasipazha juice Recipe in Tamil)
#nutrient3அன்னாசி பழத்தில் இரும்புச் சத்து அதிகம் இருப்பதால் எலும்பின் வலிமையை அதிகரிக்கின்றது. amrudha Varshini -
-
தர்பூசணி ஜூஸ் (Tharboosani juice Recipe in Tamil)
#அம்மா #nutrient2 (வைட்டமின் A,b1,b5 and b6) Soulful recipes (Shamini Arun) -
-
லெமன் சாதம் /Lemon Rice (Lemon Rice Recipe in Tamil)
#Nutrient2எலுமிச்சம் பழம்.இதில் வைட்டமின் C சத்து நிறைந்தது .ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்தது .இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி தொற்று நோய்கள் வராமல் பார்த்துக் கொள்ளும் . Shyamala Senthil -
-
புதினா எலுமிச்சை(புத்துணர்ச்சி)டீ(lemon mint tea recipe in tamil)
#m2021200ml டீ=50கலோரிகளுக்கும் குறைவு.எனக்கு மிகவும் பிடித்த டீ. காலையில் சர்க்கரை சேர்க்காமல் பருகுவேன்.வாரம் 3 முறை செய்து விடுவது வழக்கம்.இப்பொழுது என் வீட்டுப் பெரியவர்களும் இந்த டீக்கு அடிமை. Ananthi @ Crazy Cookie
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16479844
கமெண்ட்