குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கோதுமை தேங்காய் புட்டு(wheat puttu recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கோதுமை தேங்காய் புட்டு(wheat puttu recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

கோதுமை தேங்காய் புட்டு(wheat puttu recipe in tamil)

Banumathi K
Banumathi K @banubalaji

மிகவும் சத்து நிறைந்த கோதுமை தேங்காய் புட்டு அருமையான காலை சிற்றுண்டி ஆகும் மிகக் குறைந்த நேரத்தில் தயார் செய்து விடலாம்

மிகவும் சத்து நிறைந்த கோதுமை தேங்காய் புட்டு அருமையான காலை சிற்றுண்டி ஆகும் மிகக் குறைந்த நேரத்தில் தயார் செய்து விடலாம்

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
இரண்டு பேர்
  • 150 கிராம்கோதுமை மாவு
  • அரை மூடிதேங்காய்
  • தேவைக்கேற்பசீனி
  • சிறிதளவுஉப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    150 கிராம் கோதுமை மாவை ஒரு வாணலியில் மிதமான தீயில் வாசனை வரும் வரை லேசாக வறுக்கவும்

    கோதுமை தேங்காய் புட்டு(wheat puttu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கோதுமை தேங்காய் புட்டு(wheat puttu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின்னர் அந்த மாவை ஆற விடவும் 10 நிமிடங்கள் கழித்து நன்கு ஆறிய பின் சிறிது சிறிதாக தண்ணீர் சிறிதளவு உப்பு சேர்த்து உதிர் உதிராக மென்மையாக பிசையவும்

    கோதுமை தேங்காய் புட்டு(wheat puttu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கோதுமை தேங்காய் புட்டு(wheat puttu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    தேங்காயை தனியே துருவி அல்லது மிக்ஸியில் பூப்போல அரைத்து வைத்துக் கொள்ளவும் ஒரு சிறிய டம்ளர் எடுத்து அதில் சிறிதளவு தேங்காய் துருவல் அதன் மேல் வறுத்த கோதுமை மாவு அதன் மேல் தேங்காய் துருவல் பின் மாவு அடுக்குகள் வைத்து இட்லி பாத்திரத்தில் மெதுவாக கவிழ்த்து வைக்கவும்

    கோதுமை தேங்காய் புட்டு(wheat puttu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கோதுமை தேங்காய் புட்டு(wheat puttu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கோதுமை தேங்காய் புட்டு(wheat puttu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    இப்பொழுது பத்து நிமிடங்கள் ஆவியில் வேக விடவும்

    கோதுமை தேங்காய் புட்டு(wheat puttu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    கோதுமை தேங்காய் புட்டு(wheat puttu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    கோதுமை தேங்காய் புட்டு(wheat puttu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    நன்கு வெந்த பின்பு ஒரு தட்டில் எடுத்து வைத்து நாட்டுச் சர்க்கரை அல்லது சீனி சேர்த்து பரிமாறவும் மிகவும் சுவையான சூடான கோதுமை தேங்காய் புட்டு தயார்

    கோதுமை தேங்காய் புட்டு(wheat puttu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Banumathi K
Banumathi K @banubalaji
05 செப்டம்பர் 2022 18:26 அன்று
புதிய முறையில் ருசியான உணவை முயற்சி செய்து பார்ப்பதில் ஆர்வம்
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Wheat Coconut Puttu

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. தேங்காய்ச் சட்னி(coconut chutney recipe in tamil)
  2. தேங்காய் எள்ளு சட்னி(coconut sesame chutney recipe in tamil)
  3. பொடித்த வேர்கடலை மிட்டாய்(peanut chikki recipe in tamil)
  4. தேங்காய் பால் வெஜ் ஸ்டியூ (Coconut milk veg stew recipe in tamil)
  5. அரேபியன் மினி குனாஃபா(arabian mini kunafa recipe in tamil)
  1. அரேபியன் மினி குனாஃபா(arabian mini kunafa recipe in tamil)
  2. பொடித்த வேர்கடலை மிட்டாய்(peanut chikki recipe in tamil)
  3. ஜுக்கினி அட்ஜுகி பீன்ஸ்   கூட்டு(zucchini adzuki beans koottu recipe in tamil)
  4. தேங்காய் எள்ளு சட்னி(coconut sesame chutney recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16484815
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close