கூட்டாஞ்சோறு(koottanchoru recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அனைத்து காய்கறிகளையும் முதலில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்
- 2
பருப்பை இரண்டு விசில் வரும் வரை வேக வைத்து கொள்ளவும்
- 3
ஒரு பெரிய பாத்திரத்தில் அரிசி சேர்த்து வேக விடவும் அரிசி பாதி வெந்ததும் வேகவைத்து பருப்பை சேர்த்து வேக விடவும்
- 4
பின் அனைத்து காய்கறிகளையும் சேர்த்து உப்பு வர மிளகாய் பூண்டு சீரகம் இவை அனைத்தையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து இதில் சேர்க்க வேண்டும்
- 5
பின் தேங்காய் எண்ணெய் ஊற்றி பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் முருங்கைக்கீரை இவை அனைத்தையும் வதக்கி அரிசியில் சேர்க்க வேண்டும்
- 6
பின் கரைத்து வைத்துள்ள புளி, துருவி வைத்துள்ள தேங்காய் சேர்த்து மிதமான சூட்டில் வேகவிடவும்
- 7
கடைசியாக நல்லெண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து தாளித்து கொட்டவும் இப்போது பரிமாற தயார்
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16487834
















கமெண்ட்