சிம்பிள் தக்காளி சட்னி(simple tomato chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு மிக்ஸியில் தக்காளியை நறுக்கி அரைத்துக் கொள்ளவும்
- 2
தாளிப்பதற்கு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடான பிறகு அதில் கடுகு உளுத்தம் பருப்பு கருவேப்பிலை சேர்த்து அதனுடன் அரைத்த தக்காளி சேர்த்துக் கொள்ளவும்
- 3
இப்போது அதனுடன் உப்பு மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும் சிறிதளவு சுண்ட வேண்டும்
- 4
இப்போது சுவையான சிம்பிள் தக்காளி சட்னி தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16492228










கமெண்ட்