வெள்ள ரவை உப்புமா(white rava upma recipe in tamil)

Ilakiya Abhishek
Ilakiya Abhishek @ilakiya

#KS

வெள்ள ரவை உப்புமா(white rava upma recipe in tamil)

#KS

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 பேர்
  1. 1 கிளாஸ் ரவை
  2. 2.5 கிளாஸ் தண்ணீர்
  3. 1 பெரிய வெங்காயம்
  4. .5 டீஸ்பூன் கடுகு
  5. 1 டீஸ்பூன் கடலை பருப்பு
  6. 1டீ ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  7. ஒரு கொத்துகருவேப்பிலை
  8. 1.5 டீஸ்பூன் உப்பு
  9. 4 வர மிளகாய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிது அளவு எண்ணெய் சேர்த்து அதனுடன் வெள்ளை ரவை சேர்த்து வறுத்துக் கொள்ளவும்

  2. 2

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து அதனுடன் கடுகு உளுத்தம் பருப்பு கடலைப்பருப்பு நறுக்கிய வெங்காயம் கருவேப்பிலை மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்

  3. 3

    இப்போது அதில் இரண்டரை கிளாஸ் தண்ணீர் சேர்த்து அதனுடன் உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்

  4. 4

    கொதி வந்த பிறகு வருத்த ரவையை சேர்த்து கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்

  5. 5

    தண்ணீர் சுண்டும் வரை வேக வைக்கவும் மேலே சிறிதளவு தேங்காய் எண்ணெயை சேர்த்து பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ilakiya Abhishek
அன்று

Similar Recipes