சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் முத்தையை சேர்த்து அதனுடன் முட்டை முழுவதும் வரை தண்ணீர் சேர்த்து பத்து நிமிடம் வேக வைக்கவும். வெந்த பிறகு முட்டை ஓடை நீக்கி கொள்ளவும்
- 2
இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து அதனுடன் சீரகம் நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்
- 3
வெங்காயம் சிறிது வதங்கியதும் அதனுடன் உப்பு மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்
- 4
வதங்கிய பிறகு இப்போது கொத்தமல்லி புதினாவை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும் அதனுடன் தோல் நீக்கிய முட்டையை போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
முட்டை மசாலா(egg masala recipe in tamil)
நாவில் எச்சில் ஊறும் முட்டை மசாலா.. எல்லோருக்கும் பிடித்த ஒன்று#CF1 Sweety Sharmila -
-
-
-
முட்டை மசாலா (Egg masala recipe in tamil)
#pot #eggமிகவும் எளிமையான முறையில் முட்டை மசாலா செய்யும் முறையை இந்த பதிவில் காண்போம். karunamiracle meracil -
-
-
முட்டை கீமா மசாலா(egg kheema masala recipe in tamil)
#CF1எங்கள் வீட்டில் குட்டீஸ் விரும்பி சாப்பிடும் முட்டை மசாலா.. சாதம், சப்பாத்திக்கு ஏற்ற சுலபமாக செய்யக் கூடிய மசாலா. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16492248
கமெண்ட்