குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வெஜிடபிள் பிரியாணி(vegetable biryani recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வெஜிடபிள் பிரியாணி(vegetable biryani recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

வெஜிடபிள் பிரியாணி(vegetable biryani recipe in tamil)

Ramya Selvaraj
Ramya Selvaraj @ramyasvr

#KS

#KS

மேலும் படிக்க

வெஜிடபிள் பிரியாணி(vegetable biryani recipe in tamil)

Ramya Selvaraj
Ramya Selvaraj @ramyasvr

#KS

#KS

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
6 பேர்
  • 30 கிராம் கேரட்
  • 30 கிராம் பீன்ஸ்
  • 30கிராம் பீட்ரூட்
  • 15 கிராம் கிட்னி பீன்ஸ்
  • 100 ml எண்ணை
  • 3 பெரிய வெங்காயம்
  • 2 சிறிய துண்டு பட்டை
  • 2 ஏலக்காய்
  • 2 பச்சை மிளகாய்
  • சிறிதளவுகொத்தமல்லி
  • சிறிதளவுபுதினா
  • 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • 2 கிராம்பு
  • 3 தக்காளி
  • 2.5 டீஸ்பூன் உப்பு
  • 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • .5 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2 டீஸ்பூன் தனியா தூள்
  • 4 கிளாஸ் தண்ணீர்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    இரண்டு கப் அரிசியை தண்ணீர் சேர்த்து ஊற வைக்கவும். காய்கறிகளை நறுக்கிக் கொள்ளவும்

  2. 2

    ஒரு குக்கரில் எண்ணெய் சேர்த்து அதனுடன் பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து வதக்கிய பிறகு அதனுடன் வெங்காயத்தை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்

  3. 3

    இப்போது நறுக்கிய தக்காளி பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்

    வெஜிடபிள் பிரியாணி(vegetable biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    இப்போது நறுக்கிய காய்கறிகளை வதைக்கும் மசாலாவுடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்

    வெஜிடபிள் பிரியாணி(vegetable biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் தனியா தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். அதனுடன் கொத்தமல்லி புதினா மற்றும்.5 தண்ணீர் சேர்த்து இரண்டு விசில் விட்டு வேக வைக்கவும்

    வெஜிடபிள் பிரியாணி(vegetable biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    வெந்த மசாலாவை வேறு ஒரு பாத்திரத்தில் மாற்றி அதனுடன் 3.5 கிளாஸ் தண்ணீர் சேர்த்து கொதி வந்த பிறகு அரிசியை போட்டு வேக வைக்கவும்

    வெஜிடபிள் பிரியாணி(vegetable biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    தண்ணீர் சுண்டும் வரை தம்மிற்கு விடவும்

    வெஜிடபிள் பிரியாணி(vegetable biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    இப்போது சுவையான வெஜிடபிள் பிரியாணி தயார்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Ramya Selvaraj
Ramya Selvaraj @ramyasvr
12 செப்டம்பர் 2022 06:17 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

காய்கறி பிரியாணி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கல்யாண ரசம்(marriage style rasam recipe in tamil)
  2. கருவாட்டு முட்டை குழம்பு(karuvattu muttai kulambu recipe in tamil)
  3. பூண்டு சட்னி(garlic chutney recipe in tamil)
  4. பாயா சூப்(paya soup recipe in tamil)
  5. கேரளா புட்டு கடலை கறி (kerala Puttu kadalai curry recipe in tamil)
  1. கல்யாண ரசம்(marriage style rasam recipe in tamil)
  2. பூண்டு சட்னி(garlic chutney recipe in tamil)
  3. கருவாட்டு முட்டை குழம்பு(karuvattu muttai kulambu recipe in tamil)
  4. *பனீர் பட்டர் மசாலா*(paneer butter masala recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16498068
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close