*பனீர் பட்டர் மசாலா*(paneer butter masala recipe in tamil)

#TheChefStory #ATW3 Indian curries
பனீரில், கால்சியம், புரதச் சத்து அதிகம் உள்ளது.இதை தவிர பொட்டாசியம், மெக்னீசியம்,பாஸ்பரஸ்,விட்டமின் ஏ, விட்டமின் டி, விட்டமின் கே, போன்ற பல வகையான ஊட்டச் சத்துக்கள் இதில் உள்ளது.
*பனீர் பட்டர் மசாலா*(paneer butter masala recipe in tamil)
#TheChefStory #ATW3 Indian curries
பனீரில், கால்சியம், புரதச் சத்து அதிகம் உள்ளது.இதை தவிர பொட்டாசியம், மெக்னீசியம்,பாஸ்பரஸ்,விட்டமின் ஏ, விட்டமின் டி, விட்டமின் கே, போன்ற பல வகையான ஊட்டச் சத்துக்கள் இதில் உள்ளது.
சமையல் குறிப்புகள்
- 1
பனீரை நன்கு அலசி க்யூப் போல் வெட்டிக் கொள்ளவும்.வெங்காயம், தக்காளியை பெரிய துண்டுகளாக நறுக்கவும்.இஞ்சியை சுத்தம் செய்து தோல் சீவிக் கொள்ளவும்.
- 2
அடுப்பை மீடியத்தில் வைத்து கடாயில் எண்ணெய் காய்ந்ததும், வெங்காயத்தை போட்டு வதக்கி பௌலில் எடுத்து ஆற விடவும்.
- 3
மீதமுள்ள எண்ணெயில், தக்காளியை வதக்கி ஆற விடவும்.
- 4
சிறிய மிக்ஸி ஜாரில், இஞ்சி,பூண்டை அரைத்துக் கொள்ளவும்.
- 5
இஞ்சி, பூண்டு விழுதுடன்,ஆறின வெங்காயத்தை அரைக்கவும்.
- 6
அடுத்து, ஆறின தக்காளியை அரைக்கவும்.
- 7
அடுப்பை மீடியத்தில் வைத்து, குக்கரில் வெண்ணெய் உருகியதும்,பிரிஞ்சி இலை, பட்டை, ஏலக்காய் போட்டு வதக்கினதும், இஞ்சி, பூண்டு விழுது, சேர்க்கவும்.
- 8
அடுத்து, வெங்காய விழுது, தக்காளி விழுது,ம.தூள்,காஷ்மீரி மி.தூள், சீரகத் தூள்,கரம் மசாலா தூள், உப்பு போட்டு வதக்கவும்.
- 9
அடுப்பை சிறு தீயில் வைத்து,எல்லோ கலர்,தண்ணீர் சேர்த்து, 5 நிமிடம் கொதித்ததும், பனீரை போட்டு, குக்கரை மூடி, 1 விசில் வந்ததும், இறக்கவும்.
- 10
இறக்கியதும், அனைத்தையும், ஒன்று சேர கிளறி பௌலுக்கு மாற்றவும்.மேலே கொத்தமல்லி தழை, போடவும்.இப்போதுசுவையான, சுலபமான,* பனீர் பட்டர் மசாலா* தயார். இது, சப்பாத்தி, பூரி, நாண், பரோட்டா, தோசைக்கு ஆப்ட்டாக இருக்கும்.செய்து அசத்தவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
தாபா ஸ்டைல் பனீர் மசாலா கறி(dhaba style paneer masala curry recipe in tamil)
#TheChefStory #ATW3 Ananthi @ Crazy Cookie -
-
பிரஸ் பட்டர் பீன்ஸ் சாதம் (Butter beans satham recipe in tamil)
#JAN1பட்டர் பீன்ஸில் ரிச் புரோட்டின் உள்ளது இதில் கால்சியம் தயமின் விட்டமின் கே ஆகியவை உள்ளன இதில் அசைவ உணவிற்கு இணையான சத்துக்கள் உள்ளன. இது வளரும் இளம் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது Sangaraeswari Sangaran -
*ரெஸ்டாரெண்ட் சென்னா மசாலா*(restaurant style chana masala recipe in tamil)
இது சப்பாத்தி, பூரி, புல்கா, தோசைக்கு, காம்ப்போவாக இருக்கும். புரோட்டீன் சத்து அதிகம் உள்ளது.உடல் எடையைக் குறைக்க உதவுகின்றது.உடலில் ஏற்படும் பக்க விளைவுகளை தடுக்க உதவுகின்றது. Jegadhambal N -
*பனீர் புர்ஜி*(paneer burji recipe in tamil)
#KEஇந்த பனீர் புர்ஜி செய்வது மிகவும் சுலபம். சுவையானது.இது சப்பாத்தி, பூரிக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala recipe in Tamil)
#கிரேவி ரெசிபி.#golden apron3 Drizzling Kavya -
பனீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
நான் செய்த இந்த முறையில் ஹோட்டலில் செய்த டேஷ்டிலேயே வந்தது. புல்காவிற்காக செய்தேன். அதுவும் மண்பாண்டத்தில். மிக அருமையாக இருந்தது. punitha ravikumar -
பன்னீர் பட்டர் மசாலா (Paneer Butter Masala)
#cookwithmilk#ilovecookingசுலபமான பன்னீர் பட்டர் மசாலா, சப்பாத்தியுடன் மிகவும் சுவையாக இருக்கும். Kanaga Hema😊 -
-
-
* ஆலூ வெஜ் பிரியாணி*(potato veg biryani recipe in tamil)
#ricஇதில் கொழுப்புச் சத்து அதிகம் இல்லை.எளிதில் ஜீரணமாகக் கூடியது.இதில் அதிகமாக மெக்னீசியம், பொட்டாசியம் உள்ளதால், இரத்த அழுத்தத்தை குறைக்கச் செய்கின்றது. Jegadhambal N -
* டமேட்டோ பிரியாணி *(tomato biryani recipe in tamil)
#BRதக்காளி, எலும்புகள், பற்கள் வலுப் பெறுவதற்கு பெரிதும் உதவுகின்றது. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிகமாக உள்ளது. மாவுச்சத்து குறைவாக உள்ளதால் சர்க்கரை நோயாளிகள் இதனை சாப்பிடலாம். Jegadhambal N -
-
*சேமியா, வெஜ் பிரியாணி*(semiya veg biryani recipe in tamil)
சேமியாவில், காய்கறிகள் சேர்த்து செய்வதால் இந்த பிரியாணியில் சத்துக்கள் அதிகம். பாஸ்மதி அரிசியில் செய்யாமல், சேமியாவில் செய்வதால், இது வித்தியாசமானதும் கூட. Jegadhambal N -
-
* பலாக்காய், ஸ்பைஸி வறுவல்*(கேரளா ஸ்டைல்)(palakkai varuval recipe in tamil)
பலாக்காய் உடல் சூட்டை தணிக்கக் கூடியது.பித்த மயக்கம், பித்த வாந்தியை குணமாக்கும்.விட்டமின்,ஏ,பி,சி,நார்ச் சத்து,இதில் அதிகம் உள்ளது.இரும்புச் சத்து, கால்ஷியம், இதில் இருக்கின்றது. Jegadhambal N -
-
-
Aloo channa paneer masala for poori
வழக்கம்போல் சன்னா பூரிக்கு செய்யாமல், சுண்டலுக்கு ஊறவைத்த சன்னா சிறிது மீதம் இருந்தது அதாவது வெள்ளை கொண்டை கடலை இருந்தது .ஒரு உருளைக்கிழங்கு மட்டும் இருந்தது. கொஞ்சம் பன்னீரில் இருந்தது. இவை மூன்றும் கொஞ்சம் கொஞ்சம் இருந்ததால் மூன்றையும் சேர்த்து ஆலு சன்னா பன்னீர் மசாலா பூரிக்கு செய்தேன் மிகவும் சுவையாக இருந்தது. தமிழ் சென்னா மசாலாவாக இருந்தால் வேகவைத்த கடலையை சிறிது எடுத்து வைத்து மிக்ஸியில் ஒட்டி ஒத்துமைக்கு சேர்த்து செய்வோம். ஆனால் நான் ஒரு உருளைக்கிழங்கை கொண்டைக்கடலை வேக வைக்கும் பொழுதே வேக வைத்து விட்டேன். அதை மசித்து சென்னா கிரேவியில் கலந்து விட்டேன். கொஞ்சமாக இருந்த பன்னீரை தாளிக்கும் கரண்டியில் லேசாக என்னை விட்டு சிவக்க விட்டு அதையும் சன்னா செய்வதில் கலந்து விட்டேன். மூன்றும் சேர்ந்து பூரிக்கு நல்ல ஒரு காம்பினேஷனை கொடுத்தது. Meena Ramesh -
*வெண்டைக்காய் கிரேவி*(vendaikkai gravy recipe in tamil)
#TheChefStory #ATW3 Indian Curriesவெண்டைக்காய், ஊறின தண்ணீர் எலும்பின் அடர்த்தியை அதிகரிக்க உதவுகின்றது. வைட்டமின் சி அதிகம் உள்ளது.வெண்டைக்காயை சூப் செய்து சாப்பிட்டால், சளி, இருமல், குணமாகும். Jegadhambal N -
சீஸ் பனீர் பட்டர் மசாலா குஜராத்தி ஸ்டைல் (Cheese paneer butter masala recipe in tamil)
#GA4 #week4 Siva Sankari -
-
*பொன்னி அரிசி, (boiled rice) வெஜ், டேஸ்டி பிரியாணி*(veg biryani recipe in tamil)
#BRபிரியாணி என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். பல வகையான பிரியாணிக்கள் உள்ளது.அதில் சுவையான, சுலபமான, உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய,* டேஸ்டி வெஜ் பிரியாணியை செய்தேன். மிகவும் அட்டகாசமாக இருந்தது. Jegadhambal N -
-
* டேஸ்ட்டி, சென்னா சுண்டல் *(channa sundal recipe in tamil)
#KUசென்னாவில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.மேலும்,புற்றுநோய், இரத்தச்சோகை, வராமல் தடுக்கின்றது.நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. இதில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. Jegadhambal N -
-
பெப்பர் சிக்கன் (Pepper chicken recipe in tamil)
#ap week 2சிக்கனில் கால்சியம் விட்டமின் ஏ டி சி பி6 அயன் மேலும் பல சத்துக்கள் உள்ளது. Jassi Aarif -
More Recipes
கமெண்ட் (3)