குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கொங்கு நாட்டு தக்காளி கிரேவி(kongu tomato gravy recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கொங்கு நாட்டு தக்காளி கிரேவி(kongu tomato gravy recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

கொங்கு நாட்டு தக்காளி கிரேவி(kongu tomato gravy recipe in tamil)

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan

#TheChefStory #ATW3

#TheChefStory #ATW3

மேலும் படிக்க

கொங்கு நாட்டு தக்காளி கிரேவி(kongu tomato gravy recipe in tamil)

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan

#TheChefStory #ATW3

#TheChefStory #ATW3

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

25   நிமிடம்
4 பரிமாறுவது
  • 4 தக்காளி
  • 1 வெங்காயம்
  • 1கொத்து கறிவேப்பிலை
  • 1ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1கப் தேங்காய் துருவல்
  • 1ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1ஸ்பூன் காஷ்மீர் மிளகாய் தூள்
  • 1 1/2ஸ்பூன் மல்லி தூள்
  • 1 பச்சை மிளகாய்
  • தேவையானஅளவு உப்பு
  • 2ஸ்பூன் சோம்பு
  • 1ஸ்பூன் கசகசா
  • 1 பட்டை
  • 1ஏலக்காய்
  • 3 கிராம்பு
  • 4 முந்திரி பருப்பு
  • 2டேபிள்ஸ்பூன் எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

25   நிமிடம்
  1. 1

    தேங்காய் துருவல்,பச்சை மிளகாய்,முந்திரி பருப்பு, சோம்பு, பட்டை,கிராம்பு, சீரகம், ஏலக்காய், கசகசா, தக்காளி சேர்த்து லேசாக அரைத்து மிளகாய் தூள், காஷ்மீர் மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து நன்கு மையமாக அரைத்து எடுத்து கொள்ளவும்.

    கொங்கு நாட்டு தக்காளி கிரேவி(kongu tomato gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கொங்கு நாட்டு தக்காளி கிரேவி(kongu tomato gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கொங்கு நாட்டு தக்காளி கிரேவி(kongu tomato gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    குக்கரில் எண்ணெய் ஊற்றி சோம்பு, கறிவேப்பிலை தாளித்து கொள்ளவும்.

    கொங்கு நாட்டு தக்காளி கிரேவி(kongu tomato gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கொங்கு நாட்டு தக்காளி கிரேவி(kongu tomato gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கொங்கு நாட்டு தக்காளி கிரேவி(kongu tomato gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    வெங்காயம் நீளமாக நறுக்கி சேர்த்து வதக்கி கொள்ளவும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி அரைத்த மசாலாவை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

    கொங்கு நாட்டு தக்காளி கிரேவி(kongu tomato gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கொங்கு நாட்டு தக்காளி கிரேவி(kongu tomato gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கொங்கு நாட்டு தக்காளி கிரேவி(kongu tomato gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு, காரம் சரிபார்த்து கொத்தமல்லி தூவி கொள்ளவும். குக்கரை மூடி வைத்து 2 விசில் விட்டு இறக்கவும்.

    கொங்கு நாட்டு தக்காளி கிரேவி(kongu tomato gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    கொங்கு நாட்டு தக்காளி கிரேவி(kongu tomato gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    கொங்கு நாட்டு தக்காளி கிரேவி(kongu tomato gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    சூப்பரான கொங்கு நாட்டு ஸ்பெஷல் தக்காளி கிரேவி தயார். நன்றி

    கொங்கு நாட்டு தக்காளி கிரேவி(kongu tomato gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
16 செப்டம்பர் 2022 04:06 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Tomato Greavi

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சுரைக்காய் மோர் குழம்பு (Bottle gourd butter milk curry recipe in tamil)
  2. முட்டை தொக்கு(egg gravy recipe in tamil)
  3. செட்டிநாடு கோழி கறி(chettinadu koli curry recipe in tamil)
  4. Mediterranean சுண்டல் பாஸ்தா சாலட்(pasta sundal salad recipe in tamil)
  5. இத்தாலியன் பீட்ஸா (Italian Pizza recipe in tamil)
  1. பிரியாணி மசாலா பொடி(biryani masala powder recipe in tamil)
  2. மஷ்ரூம் பட்டர் மசாலா கறி  (Mushroom Butter masala gravy recipe in tamil)
  3. சவுத் இந்தியன் மட்டன் கறி(south indian mutton curry recipe in tamil)
  4. Mediterranean சுண்டல் பாஸ்தா சாலட்(pasta sundal salad recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16506079
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close