சவுத் இந்தியன் மட்டன் கறி(south indian mutton curry recipe in tamil)

சவுத் இந்தியன் மட்டன் கறி(south indian mutton curry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மட்டனை சுத்தம் செய்து அலசி தண்ணீர் வடிகட்டி வைக்கவும்
- 2
வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு சூடாக்கவும்
- 3
பின் எடுத்து வைத்துள்ள பிரியாணி இலை பட்டை கிராம்பு ஏலக்காய் மராத்தி மொக்கு ஜாதிபத்ரி அன்னாச்சி பூ சேர்த்து பொரிய விடவும் பின் வரமிளகாய் கறிவேப்பிலை சேர்த்து பொரிய விடவும்
- 4
பின் சோம்பு சேர்த்து பொரிய விடவும்
- 5
பின் கடுகு சீரகம் சேர்த்து பொரிய விடவும்
- 6
பின் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 7
இஞ்சி பூண்டு இரண்டையும் ஒன்றாக சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும் வெங்காயம் வதங்கியதும் அரைத்த இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்
- 8
பின் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும்
- 9
பின் மஞ்சள் தூள் மல்லித்தூள் சீரகத்தூள் கரம் மசாலா தூள் மிளகுத் தூள் மட்டன் மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்கவும் பின் சுத்தம் செய்த மட்டன் சேர்க்கவும்
- 10
பின் கல் உப்பு சேர்த்து நன்கு கலந்து 10 நிமிடங்கள் வரை மூடி வைக்கவும்
- 11
பின் 1 லிட்டர் தண்ணீர் ஊற்றி மட்டனை 25 நிமிடங்கள் வரை நன்றாக வேகவிடவும்
- 12
பின் இவ்வாறு எண்ணெய் பிரிந்து வரும் போது ஒரு முறை நன்றாக கிளறி அரைத்த விழுதை சேர்த்து மெல்லிய தீயில் வைத்து நன்றாக கொதிக்க விடவும்
- 13
எல்லாம் சேர்ந்து சுண்டி வந்ததும் மிகவும் ட்ரை ஆக கூடாது தொக்கு மாதிரி வர வேண்டும் பின் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி நெய் விட்டு கலந்து இறக்கவும்
- 14
சுவையான ஆரோக்கியமான சவுத் இந்தியன் ஸ்டைல் மட்டன் கறி ரெடி நான் ரொட்டி புல்க்கா உடன் பரிமாற மிகவும் நன்றாக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மட்டன் கிரேவி மற்றும் கறி(mutton gravy & curry recipe in tamil)
#VNஇது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் ஒரே ரெசிபி யின் இறுதியில் வறுவல் மற்றும் கிரேவி தனித் தனியே தயார் செய்யும் முறை பரோட்டா சப்பாத்தி நாண் ரொட்டி உடன் பரிமாற மிகவும் நன்றாக இருக்கும் கிராமப்புறங்களில் எல்லாம் இன்றும் விருந்துகளில் இந்த முறை பின்பற்றப்படுகிறது Sudharani // OS KITCHEN -
-
-
-
-
மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)
#eid#birthday1நமது குழுவில் உள்ள அனைத்து இஸ்லாமிய சகோதரிகளுக்கும் இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள் இந்த உணவு உங்க எல்லோருடனும் சேர்ந்து கொண்டாடும் வகையில் நான் இங்கு பதிவிடுகிறேன் Sudharani // OS KITCHEN -
-
-
கரம் மசாலா தூள்(garam masala powder recipe in tamil)
#Npd3இதை பயன்படுத்தி பிரியாணி கிரேவி எல்லாவற்றிற்கும் பயனுள்ளதாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)
#cookpadturns6பிரியாணி இல்லாத ஒரு பிறந்தநாளா இதோ டேஸ்டான மட்டன் தம் பிரியாணி விறகு அடுப்பில் செய்தது Sudharani // OS KITCHEN -
-
தலை குடல் ஈரல் கறி(goat head,intestine and liver curry recipe in tamil)
#Cookpadturns6 Sudharani // OS KITCHEN -
மட்டன் லேயர் தம் பிரியாணி(mutton layer dum biryani recipe in tamil)
#Briyani#lunchபிரியாணி என்றாலே எல்லோருக்கும் மிகவும் பிடித்தம் இந்த மாதிரி ஒரு பிரியாணியை நீங்களும் செய்து பார்த்து வார இறுதி நாளை உங்க ஃபேமிலி கூட சந்தோஷமாக கொண்டாடுங்க Sudharani // OS KITCHEN -
மட்டன் சால்னா(mutton salna recipe in tamil)
#RDமதுரை ல மிகவும் பிரபலமான ஒன்று இந்த காரசாரமான சால்னா, புரோட்டா பிச்சு போட்டு மேலே இந்த சால்னா ஊற்றி சாப்பிட்டா செமயா இருக்கும் புரோட்டா க்கு மற்றும் இல்லை பிரியாணிக்கும் ஊற்றி சாப்பிட பேர் போனது இந்த சால்னா Sudharani // OS KITCHEN -
-
-
-
-
மண்சட்டி காளான் கறி(Mushroom curry recipe in tamil)
#Thechefstory #ATW3கறி குழம்பு சுவையை மிஞ்சும் காளான் குழம்பு ரெசிபி.Fathima
-
-
-
தாபா ஸ்டைல் பனீர் மசாலா கறி(dhaba style paneer masala curry recipe in tamil)
#TheChefStory #ATW3 Ananthi @ Crazy Cookie -
-
மட்டன் கறி
மட்டன் ஐ நார்மலா வெங்காயம் தக்காளி தேங்காய் பால் எல்லாம் சேர்த்து ஒரு கிரேவி செய்வோம் எலும்பு எல்லாம் சேர்த்து ஒரு கிரேவி செய்வோம் ஆனா ரெஸ்டாரன்ட் போனா திக்கா கீரீமியா ஒரு கிரேவி தருவாங்க நான் ரொட்டி புல்கா கூட சாப்பிட அவ்வளவு டேஸ்ட் ஆ இருக்கும் இத எப்படி தான் செய்யறாங்க என்று தோன்றும் மிகவும் எளிய முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு செய்யலாம் Sudharani // OS KITCHEN -
-
மஷ்ரூம் பட்டர் மசாலா கறி (Mushroom Butter masala gravy recipe in tamil)
#TheChefStory #ATW3 Renukabala -
-
-
மட்டன் குருமா(Mutton Kurma recipe in tamil)
#Welcomபுரோட்டா, சப்பாத்தி, மற்றும் இட்லி, தோசையுடன் சுவைக்க அருமையான மட்டன் குருமா செய்முறை இந்த பதிவின் மூலம் காணலாம் karunamiracle meracil
More Recipes
கமெண்ட்