குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கத்திரிக்காய் தக்காளி பஜ்ஜி(tomato brinjal gravy recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கத்திரிக்காய் தக்காளி பஜ்ஜி(tomato brinjal gravy recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

கத்திரிக்காய் தக்காளி பஜ்ஜி(tomato brinjal gravy recipe in tamil)

Farheen Begam
Farheen Begam @Farheenbegam

கத்திரிக்காய் தக்காளி பஜ்ஜி(tomato brinjal gravy recipe in tamil)

Farheen Begam
Farheen Begam @Farheenbegam
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 4 நாட்டு தக்காளி
  • 2 கத்தரிக்காய்
  • 1மிகச் சிறிய உருளைக்கிழங்கு
  • 1/4 கப் பாசி பருப்பு
  • 2 பச்சை மிளகாய்
  • சிறியதுண்டு புளி
  • 1 தேக்கரண்டி மிளகாய் தூள்
  • 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • தேவையானஅளவு உப்பு
  • 10 சின்ன வெங்காயம்
  • 4 பல் பூண்டு
  • 1 தேக்கரண்டி விளக்கெண்ணெய்
  • தாளிப்பதற்கு
  • 1/4 வெங்காயம்
  • கடுகு
  • எண்ணெய்
  • கறிவேப்பிலை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு குக்கரில் வெங்காயம் பூண்டு நறுக்கிய தக்காளி உருளைக்கிழங்கு கத்தரிக்காய், பாசிப்பருப்பு உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் புளி விளக்கெண்ணெய் சேர்த்து இதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி ஒரு விசில் வந்த பின் சிறுத்தியில் பத்து நிமிடம் வேக வைக்கவும்.

    கத்திரிக்காய் தக்காளி பஜ்ஜி(tomato brinjal gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கத்திரிக்காய் தக்காளி பஜ்ஜி(tomato brinjal gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    குக்கர் சூடு தணிந்ததும் திறந்து வெந்த பொருட்களை ஒரு மத்து வைத்து கெட்டியாக கடைந்து கொள்ளவும்.

    கத்திரிக்காய் தக்காளி பஜ்ஜி(tomato brinjal gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    தாளிப்பு கரண்டியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு கருவி எப்படி தாளித்து நீளமாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதங்கியதும் கடைந்து வைத்துள்ள பஜ்ஜியில் சேர்த்து கிளறவும்.

    கத்திரிக்காய் தக்காளி பஜ்ஜி(tomato brinjal gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கத்திரிக்காய் தக்காளி பஜ்ஜி(tomato brinjal gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Farheen Begam
Farheen Begam @Farheenbegam
01 அக்டோபர் 2022 05:28 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

கத்திரிகாய் Tomato Baji Greavi

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பருப்பு உருண்டை குழம்பு(paruppu urundai kulambu recipe in tamil)
  2. முருங்கைக்காய் கத்தரிக்காய் புளிக்குழம்பு(drumstick brinjal curry recipe in tamil)
  3. ஈரல் கிரேவி(mutton liver gravy recipe in tamil)
  4. முட்டைக்கோஸ் கூட்டு(cabbage koottu recipe in tamil)
  5. மசாலா கோவைக்காய்(masala kovakkai recipe in tamil)
  1. பெப்பர் பொட்டேட்டோ ஃப்ரை(pepper potato fry recipe in tamil)
  2. பீட்சா பாஸ்தா(pasta recipe in tamil)
  3. முட்டைக்கோஸ் கூட்டு(cabbage koottu recipe in tamil)
  4. பருப்பு உருண்டை குழம்பு(paruppu urundai kulambu recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16537689
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close