பாசிப்பருப்பு பாயாசம்(pasiparuppu payasam recipe in tamil)

Kavitha Chandran @Kavi_chan
பாசிப்பருப்பு பாயாசம்(pasiparuppu payasam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பாசிப்பருப்பை லேசாக வறுத்து எடுத்து பின்னர் குக்கரில் சேர்த்து தண்ணீர் ஊற்றி 4 விசில் விட்டு வேக வைத்து எடுக்கவும்.
- 2
பிறகு அடுப்பில் பாத்திரத்தில் வெல்லம், ஏலக்காய் சேர்த்து கலந்து விட்டு கரைத்து வடிகட்டி எடுத்து கொள்ள வேண்டும்.
- 3
பிறகு வேக வைத்த பருப்பை இதில் சேர்த்து கலந்து விட்டு சிறிது நேரம் கலந்து விடவும்.பிறகு தாளிப்பு கரண்டியில் நெய் விட்டு முந்திரி பருப்பு திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி எடுக்கவும்.
- 4
பிறகு பருப்புடன் சேர்த்து கலந்து விட்டு பால் சேர்த்து கலந்து விடவும்.
- 5
சிறிது நேரம் கழித்து சூடாக எடுத்து பரிமாறவும். சுவையான பாசிப்பருப்பு பாயாசம் தயார். நன்றி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16558931















கமெண்ட்