சமையல் குறிப்புகள்
- 1
முட்டையை வேகவைத்து கட் செய்து எடுத்துக் கொள்ளவும்
- 2
ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து பின் மஞ்சள் தூள் மிளகு தூள் மிளகாய் தூள் கரம் மசாலா மற்றும் உப்பு அனைத்தையும் சேர்த்து சிறு தீயில் வைத்து ஒரு நிமிடம் வதக்கி முட்டையையும் சேர்த்து சிறு தீயில் வைத்து இரண்டு புறம் பொறிக்க வேண்டும்
- 3
பொரித்த முட்டையை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 4
அதே கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து நறுக்கி வைத்துள்ள வெங்காயம் கருவேப்பிலை அனைத்தையும் சேர்த்து வதக்க வேண்டும் பின் பெரி பெரி மசாலா சேர்த்து முட்டையும் சேர்த்து வதக்கி பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
நாட்டுக்கோழி முட்டை கரு ஃப்ரை(country chicken egg yolk fry recipe in tamil)
நாங்கள் வெடக்கோழியாக கடையில் வாங்கினோம். அதன் வயிற்றுக்குள் கொஞ்சம் முட்டைகள் இருந்தன. இது மிகவும் சத்தானது ஆகையால் நாங்கள் ஃப்ரை செய்தோம் சுவையாக இருந்தது.Sherffin
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
முட்டை மிளகு மசாலா (Egg Pepper Masala recipe in tamil)
முட்டை வைத்து நிறைய விதமான ரெசிப்பீஸ் செய்வோம். இந்த மிளகு மசாலா ஒரு வித்தியாசமான சுவையில் எல்லா உணவிற்கும் துணை உணவாக சுவைக்கலாம்.#WorldEggChalenge Renukabala -
-
முட்டை தொக்கு(egg thokku recipe in tamil)
#made3 முட்டை இருந்தா மதிய உணவு நேரத்துல சத்தமே வராதுங்க 😜😜😜😜 Tamilmozhiyaal -
முட்டை கீமா மசாலா(egg kheema masala recipe in tamil)
#CF1எங்கள் வீட்டில் குட்டீஸ் விரும்பி சாப்பிடும் முட்டை மசாலா.. சாதம், சப்பாத்திக்கு ஏற்ற சுலபமாக செய்யக் கூடிய மசாலா. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
முட்டை ஃப்ரை
வெறும் வேக வைத்த முட்டையை சாப்பிட விருப்பம் இல்லாதவர்கள் இந்த ரெசிபியை ட்ரை பண்ணுங்க Jasmine Azia -
முட்டை மசாலா(egg masala recipe in tamil)
நாவில் எச்சில் ஊறும் முட்டை மசாலா.. எல்லோருக்கும் பிடித்த ஒன்று#CF1 Sweety Sharmila -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16560172
கமெண்ட்