கொத்தமல்லி தேங்காய் சட்னி(coconut chutney recipe in tamil)
Farheen Begam @Farheenbegam
கொத்தமல்லி தேங்காய் சட்னி(coconut chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸியில் தேங்காய் நறுக்கி துண்டுகளாக சேர்க்கவும் இதோடு கொத்தமல்லி இலை இஞ்சி பூண்டு சேர்த்துக் கொள்ளவும்.
- 2
கூடவே பச்சை மிளகாய் போட்டு கடலை உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.
- 3
தாளிப்பு கரண்டியில் எண்ணெய் சேர்த்து கடுகு கருவேப்பிலை காய்ந்த மிளகாய் சீரகம் சேர்த்து தாளித்து சட்னியில் சேர்க்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16569010






கமெண்ட்