*சேமியா, வெஜ் பிரியாணி*(semiya veg biryani recipe in tamil)

சேமியாவில், காய்கறிகள் சேர்த்து செய்வதால் இந்த பிரியாணியில் சத்துக்கள் அதிகம். பாஸ்மதி அரிசியில் செய்யாமல், சேமியாவில் செய்வதால், இது வித்தியாசமானதும் கூட.
*சேமியா, வெஜ் பிரியாணி*(semiya veg biryani recipe in tamil)
சேமியாவில், காய்கறிகள் சேர்த்து செய்வதால் இந்த பிரியாணியில் சத்துக்கள் அதிகம். பாஸ்மதி அரிசியில் செய்யாமல், சேமியாவில் செய்வதால், இது வித்தியாசமானதும் கூட.
சமையல் குறிப்புகள்
- 1
கொடுத்துள்ள காய்கறிகளை, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- 2
அடுப்பை சிறு தீயில் வைத்து, கடாயில் நெய் விட்டு காய்ந்ததும், சேமியாவை சிவக்க வறுத்து, தட்டில் ஆற விடவும்.
- 3
அடுப்பை மீடியத்தில் வைத்து கடாயில், நெய், எண்ணெய் காய்ந்ததும், பட்டை, லவங்கம், ஏலக்காய், போட்டு, வதக்கியதும், வெங்காயம், உப்பு, ம.தூள் போட்டு நன்கு வதக்கவும்.
- 4
இஞ்சி, பூண்டு, ப.மிளகாயை, மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.வெங்காயம், வதங்கியதும், தக்காளி, அரைத்த விழுதை போட்டு வதக்கவும்.
- 5
அடுத்து, உருளை கிழங்கு, முள்ளங்கி, மி. தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 6
பிறகு வறுத்த சேமியா, கரம் மசாலா சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து 5 நிமிடம் வேக விடவும்.
- 7
அடுப்பை சிறு தீயில் வைத்து சிறிய கடாயில் நெய் விட்டு காய்ந்ததும், முந்திரியை வறுக்கவும்.
- 8
வறுத்ததை சேர்த்து, மேலே கொத்தமல்லி தழையை போட்டு ஒன்று சேர கிளறி பௌலுக்கு மாற்றவும்.
- 9
பின் தட்டில் வைத்து, சுற்றிலும், வறுத்த முந்திரியை சுற்றிலும் வைத்து அலங்கரிக்கவும். இப்பௌது, சுவையான, சுலபமான,*சேமியா வெஜ் பிரியாணி* தயார். இதற்கு ஆனியன் ரைய்த்தா மிகவும் ஆப்ட்டாக இருக்கும்.செய்து அசத்துங்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
* ராயல் வெஜ் பிரியாணி*(Royal veg biryani recipe in tamil)
#queen1காய்கறிகளை சேர்த்து செய்வதால்,உடல் ஆரோக்கியத்திற்கான சத்துக்கள் கிடைக்கின்றது.மேலும்,பாதாம், முந்திரியை அரைத்து செய்வதால் கூடுதல் சுவை கிடைக்கின்றது. Jegadhambal N -
* ஆலூ வெஜ் பிரியாணி*(potato veg biryani recipe in tamil)
#ricஇதில் கொழுப்புச் சத்து அதிகம் இல்லை.எளிதில் ஜீரணமாகக் கூடியது.இதில் அதிகமாக மெக்னீசியம், பொட்டாசியம் உள்ளதால், இரத்த அழுத்தத்தை குறைக்கச் செய்கின்றது. Jegadhambal N -
*வீட் பிரெட் வெஜ் உப்புமா*(wheat bread veg upma recipe in tamil)
#lbவீட் பிரெட் உடல் நலத்திற்கு மிகவும் ஆரோக்கியமானது. பிரெட்டுடன் காய்கறிகள் சேர்த்து செய்வதால் கூடுதல் சுவையைக் கொடுக்கும். Jegadhambal N -
*செஷ்வான் வெஜ், ஹக்கா நூடுல்ஸ்*(schezwan veg hakka noodles recipe in tamil)
#CHஇந்தோ சீனாவின் ரெசிபி இது. இதில் காய்கறிகள் அதிகம் சேர்த்து செய்வதால் கூடுதல் ஆரோக்கியம் கிடைக்கின்றது. செய்வது மிகவும் சுலபம். Jegadhambal N -
* கலர்ஃபுல் வெஜ் பிரியாணி*(வெண் புழுங்கலரிசி)(veg biryani recipe in tamil)
#made1நான் செய்யும் பிரியாணி, வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடிக்கும்.இந்த பிரியாணியில், காய்கறிகள், கொத்தமல்லி, புதினா, ப.பட்டாணி சேர்த்து செய்தேன்.மேலும் பிரெட்டை நெய்யில் பொரித்து போட்டதால் பார்க்க கலர்ஃபுல்லாக இருந்தது.அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள். Jegadhambal N -
*பொன்னி அரிசி, (boiled rice) வெஜ், டேஸ்டி பிரியாணி*(veg biryani recipe in tamil)
#BRபிரியாணி என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். பல வகையான பிரியாணிக்கள் உள்ளது.அதில் சுவையான, சுலபமான, உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய,* டேஸ்டி வெஜ் பிரியாணியை செய்தேன். மிகவும் அட்டகாசமாக இருந்தது. Jegadhambal N -
வரகு வெஜ் பிரியாணி(varagu veg biryani rcipe in tamil)
#CF1வரகு அரிசி,குழந்தைகள் எதிர்ப்பு சக்தியோடு வளர பெரிதும் உதவும்.இதில் பி காம்ப்ளக்ஸ் அதிகமாக உள்ளது.உடல் நச்சை நீக்கி எடையை குறைக்க உதவும்.வரகு அரிசியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தலாம். Jegadhambal N -
*ஹெல்தி,வெஜ், தாளக குழம்பு*(திருநெல்வேலி ஸ்பெஷல்)*(veg thalaga kulambu recipe in tamil)
#HJதிருவாதிரை அன்று செய்யும் ரெசிபி. இதில் காய்கறிகள் அதிகம் சேர்த்து செய்வதால் ஆரோக்கியம் நிறைந்தது. Jegadhambal N -
* டமேட்டோ பிரியாணி *(tomato biryani recipe in tamil)
#BRதக்காளி, எலும்புகள், பற்கள் வலுப் பெறுவதற்கு பெரிதும் உதவுகின்றது. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிகமாக உள்ளது. மாவுச்சத்து குறைவாக உள்ளதால் சர்க்கரை நோயாளிகள் இதனை சாப்பிடலாம். Jegadhambal N -
-
*காலிஃப்ளவர் டேஸ்ட்டி பிரியாணி*(cauliflower biryani recipe in tamil)
#vdகாலிஃப்ளவர் கருவில் உள்ள குழந்தைகளின், மூளை, முதுகுத் தண்டின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றது.மூட்டுவலியைக் குறைக்கின்றது. புற்றுநோய் வராமல் தடுக்கின்றது. Jegadhambal N -
*டிட்டோ, ரோட் சைடு பொட்டேட்டோ மசாலா*(roadside potato masala recipe in tamil)
#TheChefStory #ATW1ரோட் சைடில் செய்யப்படும் இந்த உருளை மசாலா பூரிக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும்.செய்வது சுலபம்.மிகவும் சுவையானதும் கூட. Jegadhambal N -
* போஹா வெஜ் உப்புமா *(poha veg upma recipe in tamil)
#birthday3அவுலில் பி1,பி3,பி6, கால்சியம், ஜிங்க், இரும்புச் சத்து, நார்ச் சத்து, அதிகம் உள்ளது.இதய நோய் வராமல் தடுக்கவும், இதயத்தை பாதுகாக்கவும் உதவுகின்றது. Jegadhambal N -
*ஸ்பைஸி க்ரீன் பீஸ் பிரியாணி*(spicy green peas biryani recipe in tamil)
#FRஇந்த ரெசிபியை முதல் முறையாக செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாகவும், அபாரமாகவும், இருந்தது. அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N -
*ஆலூ ஸ்பைஸி சப்ஜி*(aloo spicy subji recipe in tamil)
#ChoosetoCookஎனக்கு உருளை கிழங்கில் செய்த ரெசிபி எதுவாக இருந்தாலும் மிகவும் பிடிக்கும். நான் செய்த இந்த சப்ஜி, சப்பாத்தி, பூரிக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
* உருளை, ப.பட்டாணி, கார பொரியல்*(peas potato poriyal recipe in tamil)
#queen1உருளை கிழங்கு அனைவருக்கும் பிடித்த ஒன்று.அதனுடன், வெங்காயம், ப.பட்டாணி, காஷ்மீரி மி.தூள் சேர்த்து செய்தால் அட்டகாசமாக இருக்கும்.இது, சப்பாத்தி, பூரிக்கு ஆப்ட்டாக இருக்கும்.தே.எண்ணெயில் செய்வதால் சுவை கூடும். Jegadhambal N -
க்விக் ரெசிபி,*சிகப்பரிசி பிரியாணி*(red rice biryani recipe in tamil)
#qk @rsheriff recipe@rsheriff, அவர்களது ரெசிபி.இந்த பிரியாணியில் மசாலாக்கள் அதிகம் தேவையில்லை.அதிலும் சிகப்பரிசியில் செய்வதால் சத்துக்கள் அதிகம்.நன்றி சகோதரி. Jegadhambal N -
*ஆனியன், ஸ்வீட் கார்ன் பொரியல்*(sweetcorn poriyal recipe in tamil)
#Kpஇந்த பொரியல், அனைவருக்கும், பிடித்த ஒன்று.இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Jegadhambal N -
*ஸ்வீட் கார்ன் வெஜ் பட்டர் சூப்*(sweet corn veg soup recipe in tamil)
#Srகுளிர் காலத்திற்கு ஏற்ற சூப் இது. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று. சுவையானது, சுலபமானது, ஆரோக்கியமானது. Jegadhambal N -
வெஜ் ஆம்லெட் (Veg omelette recipe in tamil)
#omeletteமுட்டைசிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் சாப்பிடும் ஒரு உணவாகும் அதில் நாம் அதிகப்படியான காய்கள் சேர்த்து ஆம்லெட் செய்து கொடுக்கும் போது இன்னும் சத்துக்கள் அதிகம் Sangaraeswari Sangaran -
*டேஸ்ட்டி புடலங்காய், கோஸ் பொரியல்*(pudalangai kose poriyal recipe in tamil)
புடலங்காயை சமைத்து சாப்பிட்டால், குடல்புண், வயிற்றுப்புண், தொண்டைப் புண்ணை ஆற்றும். மூல நோய்க்கு சிறந்த மருந்து. கோஸை உணவில் சேர்த்துக் கொண்டால், பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோய் தடுக்கப்படுகின்றது. Jegadhambal N -
வெஜ் சால்னா (Veg Salna recipe in Tamil)
#coconut*சால்னா என்றவுடன் புரோட்டாவே நினைவில் நிற்கும். ஓட்டல்களில் செய்யும் ருசியான சால்னாவைப் போலவே வீட்டிலும் எளிதில் செய்யலாம். சுவையான வெஜ் சால்னா செய்முறை பற்றிப் பார்ப்போம்.* இதில் அனைத்து வகை காய்கறிகள் சேர்த்து செய்வதால் குழந்தைகளுக்கு அனைத்து விதமான சத்துக்கள் நிறைந்த உணவாக இருக்கும்.*இது சைவ பிரியர்களுக்கு ஏற்ற வெஜ் சால்னா. kavi murali -
* டேஸ்ட்டி, சென்னா சுண்டல் *(channa sundal recipe in tamil)
#KUசென்னாவில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.மேலும்,புற்றுநோய், இரத்தச்சோகை, வராமல் தடுக்கின்றது.நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. இதில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. Jegadhambal N -
*ஆலூ, பீஸ், கேப்ஸிகம் கிரேவி*(peas potato capsicum gravy recipe in tamil)
#ctகிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். இந்த கிரேவி, சப்பாத்தி, நாண்,பூரி,புல்கா, அனைத்திற்கும், சைட்டிஷ்ஷாக பயன்படும். Jegadhambal N -
*வெண்டைக்காய் கிரேவி*(vendaikkai gravy recipe in tamil)
#TheChefStory #ATW3 Indian Curriesவெண்டைக்காய், ஊறின தண்ணீர் எலும்பின் அடர்த்தியை அதிகரிக்க உதவுகின்றது. வைட்டமின் சி அதிகம் உள்ளது.வெண்டைக்காயை சூப் செய்து சாப்பிட்டால், சளி, இருமல், குணமாகும். Jegadhambal N -
சிம்பிள் வெஜிடபிள் சேமியா (Simple Veg Semiya Recipe in Tamil)
#ebookRecipe 11#இரவுவகைஉணவுகள் Jassi Aarif -
பிரியாணி சேமியா / semiya biriyani recipe in tamil
#ilovecookingஇது ஒரு சுவையான சேமியா அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய சேமியா எனக்கு மிகவும் பிடிக்கும் asiya -
* வெஜ் சம்பா ரவை, கொழுக்கட்டை*(wheat rava veg kolukattai recipe in tamil)
#made1சம்பா ரவையில் புரதச்சத்து, நார்ச்சத்து, துத்தநாகச் சத்து, இரும்பு சத்து,அதிகம் உள்ளது.துத்தநாகச் சத்து உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.காய்கறிகள் சேர்த்து செய்வதால் கூடுதல் பலன் கிடைக்கின்றது. Jegadhambal N -
*பனீர் புர்ஜி*(paneer burji recipe in tamil)
#KEஇந்த பனீர் புர்ஜி செய்வது மிகவும் சுலபம். சுவையானது.இது சப்பாத்தி, பூரிக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N
More Recipes
கமெண்ட்