வஞ்சரம் மீன் ப்ரை(vanjaram fish fry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வஞ்சரம் மீனை சுத்தமாக கழுவி தண்ணீரை வடித்து வைத்துக் கொள்ளவும்
- 2
ஒரு பாத்திரத்தில் உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் இஞ்சி பூண்டு பேஸ்ட் குறுமிளகாய் தூள் கான்பிளவர் மாவு சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்
- 3
மசாலாவை மீனுடன் கலந்து அரை மணி நேரம் ஊற விடவும்
- 4
அரை மணி நேரத்திற்கு பிறகு தவாவை அடுப்பில் வைத்து அது சூடான பிறகு அதில் தேங்காய் எண்ணெய் சேர்த்து ஒரு மீன் போட்டு பொரிக்கவும் பிறகு மீண்டும் ஒருமுறை வெறும் மீனை போட்டு பொறிக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
மீன் ஃப்ரை(fish fry recipe in tamil)
#npd3மிகவும் எளிமையான ரெசிபி கடையில் எதையும் வாங்க தேவையில்லை வீட்டு பொருட்களை கொண்டு செய்து விடலாம் எனக்கு மிகவும் பிடித்த ரெசிபி Shabnam Sulthana -
-
-
-
-
-
-
வஞ்சரம் ஃபிஷ் ஃப்ரை / fry fish receip in tamil
#ilovecookingமிகவும் எளிமையான வீட்டில் உள்ள மசாலாக்களை சேர்த்து செய்யக்கூடிய பிஷ் ப்ரை மிகவும் ருசியாகவும் இருக்கும்.Nutritive caluculation of the Recipe:📜ENERGY- 712.74 kcal📜PROTEIN-97.23 g📜FAT-31.93 g📜CALCIUM- 63.74 mg sabu -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16569084
கமெண்ட்