குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பீட்ரூட் குருமா(beetroot kurma recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பீட்ரூட் குருமா(beetroot kurma recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பீட்ரூட் குருமா(beetroot kurma recipe in tamil)

Asma Parveen
Asma Parveen @TajsCookhouse

பீட்ரூட் குருமா(beetroot kurma recipe in tamil)

Asma Parveen
Asma Parveen @TajsCookhouse
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

4 நபர்கள்
15 நிமிடங்கள்
  • 1/4 கிலோ பீட்ரூட்
  • 1 கைப்பிடி சின்ன வெங்காயம்
  • 1மேஜைக் கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  • 1/4 கப் கடலை எண்ணெய்
  • 1மேஜைக் கரண்டி மிளகாய் தூள்
  • 1 மேஜை கரண்டி மல்லிகைத்தூள்
  • 1 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 1 தேக்கரண்டி கரம் மசாலாத்தூள்
  • 2 துண்டு தேங்காய்
  • 3 பெரிய தக்காளி
  • தேவையானஅளவு உப்பு
  • கொத்தமல்லி இலை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

4 நபர்கள்
  1. 1

    பீட்ரூட்டை கழுவி துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை கொரகொரப்பாக அரைத்து சேர்க்கவும். சிறிது நேரம் வதக்கி இதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

  2. 2

    பிறகு மிளகாய் தூள் மஞ்சள் தூள் மல்லி தூள் கரம் மசாலாத்தூள் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் தெளித்து வதக்கவும். இதில் நறுக்கிய பீட்ரூட்டை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு நிமிடங்கள் எண்ணெய் பிரிந்து வர வதக்கவும்.

  3. 3

    கடைசியில் குழம்பிற்கு தேவையான அளவு தண்ணீர் மற்றும் தேங்காய் தக்காளியை அரைத்து விழுது ஊற்றி குக்கரை மூடி இரண்டு விசில் வேக விடவும். கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள் தூவி பரிமாறவும். சாதம் சப்பாத்தி இட்லி தோசை எல்லாவற்றிற்கும் பொருத்தமாக இருக்கும்.

    பீட்ரூட் குருமா(beetroot kurma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Asma Parveen
Asma Parveen @TajsCookhouse
20 அக்டோபர் 2022 04:56 அன்று
My youtube channel link https://www.youtube.com/channel/UC66pPj9KR2OKSkHQrkuNTzgI am a Math Graduate with B.Ed...Worked in a CBSE school. I'm very much interested in cooking from my childhood. My family and friends encourages me everytime when I cook something. Now I have started an YouTube channel (Taj's Cookhouse) By god's grace it is going good...After starting this channel my bestie suggested about Cookpad...Thus I have started my Cookpad journey💕
மேலும் படிக்க

கமெண்ட் (4)

Sudha Agrawal
Sudha Agrawal @SudhaAgrawal_123
10 நவம்பர் 2022 07:32
@TajsCookhouse Wow Super
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பீட்ரூட் குருமா

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. வேர்க்கடலை சட்னி(peanut chutney recipe in tamil)
  2. பொட்டு கடலை முறுக்கு(pottukadalai murukku recipe in tamil)
  3. சுரைக்காய் சாம்பார்(suraikkai sambar recipe in tamil)
  4. மகிழம்பூ முறுக்கு(சிறுபருப்பு முறுக்கு)(makilampoo murukku recipe in tamil)
  5. Wheat bread 🍞 veg omlette (easy to make) diabetic snacks
  1. தலைப்பு : பதிர்பேணி(pathir pheni recipe in tamil)
  2. தேன்குழல் முறுக்கு(thenkulal murukku recipe in tamil)
  3. கம்மஞ்சோறு(kambu soru recipe in tamil)
  4. முட்டைக்கோஸ் பொரியல்(cabbage poriyal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16576020
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close