வெள்ளை ரவை உப்புமா(rava upma recipe in tamil)
Ayisha @Ayshu
வெள்ளை ரவை உப்புமா(rava upma recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
இஞ்சி பச்சை மிளகாய் பொடியாக நறுக்கிக் கொள்ளவும் வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும் . கடாயில் எண்ணெய் சேர்க்கவும் சூடு ஏறியதும் கடுகு கருவேப்பிலை கடலைப்பருப்பு சேர்த்து தாளித்து இதில் பொடியாக நடிக்க இஞ்சி பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 2
ரவையை வெறும் வட சட்டியில் வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும். வெங்காயம் வதங்கிய பின் தண்ணீர் ஊற்றி இதற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி போட்டு தண்ணீரை கொதிக்க விடவும்.
- 3
இதில் வருத்த ரவையை சேர்த்து சிறு தீயில் கைவிடாமல் கிளறவும் கட்டி சேராமல் கிளற வேண்டும். மூடி போட்டு சிறு தீயில் ஐந்து நிமிடம் வேகவிட்டால் உப்புமா ரெடி.
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16596128









கமெண்ட்