சேனைக்கிழங்கு வறுவல்(senaikilangu varuval recipe in tamil)
Sherifa J @SherifaJ
சேனைக்கிழங்கு வறுவல்(senaikilangu varuval recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சேனைக்கிழங்கை தோல் நீக்கி கட்டமாக நறுக்கிக் கொள்ளவும். குக்கரில் தண்ணீர் ஊற்றி சேனைக்கிழங்கு சேர்த்து மஞ்சள் தூள் கொஞ்சம் உப்பு ஒரு துண்டு புலி சேர்த்து ஒரு விசில் வேகவிட்டு தண்ணீர் வடித்துக் கொள்ளவும். பின் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வேக வைத்த செயலை கலந்து துண்டுகளை சூடான எண்ணெயில் சேர்த்து பொரித்து எடுக்கவும்.
- 2
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- 3
அரைக்க குறிப்பிட்டுள்ள பொருட்களை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து எண்ணெயில் சேர்த்து நன்றாக வதக்கவும். பச்சை வாசனை போன பின் பொரித்தெடுத்த சேனைக்கிழங்கு சேர்க்கவும் கூடவே கொத்தமல்லி இலைகள் தேவைப்பட்டால் உப்பு சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி மூடி போட்டு சிறுத்தியில் சுருள வேக விடவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16596141







கமெண்ட்