குடல் வறுவல்(kudal varuval recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குடலை வாங்கி நறுக்கி நன்கு பை தடவைகள் கழுவி எடுத்து கொள்ளவும். வெதுவெதுப்பான நீரில் ஒரு முறை கழுவி எடுத்து கொள்ளவும்.
- 2
ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் சேர்த்து நறுக்கிய வெங்காயம், பச்சை மிளக மற்றும் கறிவேப்பிலை இலைகள் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- 3
பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும். இப்போது குடல் சேர்த்து அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள், கரம் மசாலா, மட்டன் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
- 4
கலவையை நன்கு கிளறி உப்பு சரி பார்த்து மூடி விசில் போட்டு விடவும். 5-6 விசில் விட்டு காஸ் இறங்கியது கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். (தண்ணீர் ஊற்ற தேவை இல்லை. கிரேவி போன்று வேண்டும் என்றால் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்.)
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16597776









கமெண்ட்