உதிரி புட்டு(puttu recipe in tamil)

JAMRIN @jamrin
உதிரி புட்டு(puttu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அரிசி மாவுடன் உப்பு மற்றும் தண்ணீர் தெளித்து மாவை கலந்து கொள்ளவும்
- 2
கலந்து வைத்துள்ள மாவை கையில் எடுத்து பிடித்தால் பிடி உதிராமல் அப்படியே இருக்க வேண்டுமே இதுதான் மாவிற்கான பதம்
- 3
மற்றொரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து அதன் மேல் ஜல்லடை பாத்திரத்தை வைத்து பாத்திரத்தின் மேல் காட்டன் துணியை விரித்து அரிசி மாவை அதன் மேல் வைத்து 10 நிமிடம் வேக விடவும்
- 4
பத்து நிமிடம் கழித்து அதன் மேல் தேங்காய் துருவலை சேர்த்து இன்னும் பத்து நிமிடம் வேக விடவும்
- 5
புட்டு நன்கு வெந்ததும் மற்றொரு பாத்திரத்தில் மாற்றி சிறிதளவு தண்ணீர் தெளித்து நெய் மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து பரிமாறலாம்
- 6
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16598914

















கமெண்ட்